Yelelo Yelelo song lyrics penned by Kabilan, Naveen Bharathi, music composed by Mani Sharma, and sung by Anurag Kulkarni from the movie Shaakuntalam.
Song Name | Yelelo Yelelo |
Singer | Anurag Kulkarni |
Music | Mani Sharma |
Lyricst | Kabilan, Naveen Bharathi |
Movie | Shaakuntalam |
Yelelo Yelelo Song lyrics
Yelelo Yelelo Song Lyrics in English Yelelo Yelelo Yelo Yaalaa Ethi Poga Thoni Neeril Yelelo Yelelo Yelo Yaalaa Thooram Thaanda Paadhai Thedi Sethi Indru Kondaye Chandha Mama Thona Thedi Indha Thenilaa Sethi Indru Kondaye Chandha Mama Thona Thedi Indha Thenilaa Seeru Kondu Vandhayo Chandha Mama Thunaiyaalan Kooda Serkave Annai Aagum Indha Velai Nindaraale Andhi Vaanaa Maharajan Unai Vendi Poojai Seidhaano Muni Kumaariyai Sondham Aakinaan Avan Ullam Engum Neeya Nindraaye Yelelo Yelelo Yelo Yaalaa Ora Kannaal Thaakinaano Yelelo Yelelo Yelo Yaalaa Vekkathaale Kannam Siandhaai Raajyam Aalum Raajan Kannil Thondri Indha Jenman Yaavum Unnodenbaane Saarey Pattookochhindhe Sandhamaamaa! Hoo… Maaran Undhan Pakkam Varu Naalil Avan Maaril Unnai Soodi Kolvaane! Hoo… Mela Thaalam Kotta Avan Varuvan Aadi Pallakile Thooki Valam Varuvan Sutri Pookal Thoovi Devi Unnai Kotti Selvaane Indha Mannil Ezhil Menagai Neeyamma Manam Vendi Nirkum Varamum Neeyamma Yelelo Yelelo Yelo Yaalaa Sandhoshamaa Neendhum Oodam Thandhaaane Thaanane Aadum Odam Pennin Manam Oonjal Aadi Per Aazhiyil Poratangal Thaaka Asaindhaadum Odam Nammai Kaapane! Hoo… Kobangalai Saabangalai Thaandi Uyir Yendhum Theeyaai Seeri Selvome! Hoo… Nenjin Maayaa Nadhi Adhu Ndirakaadhaiyaa Podhum Endraal Kooda Manam Ketkaadhaiyaa Theeraa Nadhi Vetri Verum Seraai maarinum Karai Serkum Amma Anna Poodhoni Ini Ovvoru Naalum Nanmaigal Sondhamamma Yelelo Yelelo Yelo Yaalaa Ennam Pole Vandhu Serndhom Yelelo Yelelo Yelo Yaalaa Sontha Kootai Sernthai Neeye ஏலேலோ ஏலேலா Yelelo Yelelo Song Lyrics in Tamil | Shaakuntalam (2023) ஏலேலோ ஏலேலா ஏலே யாலா ஏத்தி போக தோணி நீரில் ஏலேலோ ஏலேலா ஏலே யாலா தூரம் தாண்ட பாதை தேடி சேதி இன்று கொண்டாயே சந்தமாமா துண தேடி இந்த தேனிலா சேதி இன்று கொண்டாயே சந்தமாமா துண தேடி இந்த தேனிலா சீரு கொண்டு வந்தாயே சந்தமாமா துணையாளர் கூட சேர்க்கவே அன்னை ஆகும் இந்த வேளை நின்றாளே அந்தி வானே மகாராஜன் உனை வேண்டி பூஜை செய்தானே முனி குமாரியை சொந்தம் ஆக்கினான் அவன் உள்ளம் எங்கும் நீயே நின்றாயே ஏலேலோ ஏலேலா ஏலே யாலா ஓர கண்ணால் தாக்கினானோ ஏலேலோ ஏலேலா ஏலே யாலா வெட்கத்தால் கண்ணம் சிவந்தாய் ராஜ்யம் ஆளும் ராஜன் கண்ணில் தோன்றி இந்த ஜென்மம் யாவும் உன்னோடென்பானே மாறன் பக்கம் வரும் நாளில் அவன் மாரில் உன்னை சூடி கொள்வானே ஓ… மேள தாளம் கொட்ட அவன் வருவான் ஆடி பலக்கிலே தூக்கி வலம் வருவான் சுற்றி பூக்கள் தூவி தேவி உன்னை கூட்டி செல்வானே இந்த மண்ணில் எழில் மேனகை நீயம்மா மனம் வேண்டி நிற்கும் வரமும் நீயம்மா ஏலேலோ ஏலேலா ஏலே யாலா சந்தோஷமா நீந்தும் ஓடம் தந்தானே தானானே ஆடும் ஓடம் பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே! ஓ… கோபங்களை சாபங்களை தாண்டி உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே! ஓ…. நெஞ்சின் மாயா நதி அது நிற்காதய்யா போதும் என்றால் கூட மனம் கேட்காதய்யா தீரா நதி வற்றி வெறும் சேறாய் மாறினும் கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி இனி ஒவ்வொரு நாளும் நன்மைகள் சொந்தமம்மா ஏலேலோ ஏலேலா ஏலே யாலா எண்ணம் போல வந்து சேர்ந்தோம் ஏலேலோ ஏலேலா ஏலே யாலா சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே
Watch Yelelo Yelelo Song Video
Yelelo Yelelo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Yelelo Yelelo song is from this Shaakuntalam movie.
Anurag Kulkarni is the singer of this Yelelo Yelelo song.
This Yelelo Yelelo Song lyrics is penned by Kabilan, Naveen Bharathi.