Vannarapettayila song lyrics penned by Yugabharathi, music composed by Bharath Sankar, and sung by Siva Karthikeyan and Aditi Shankar from the movie Maaveeran (2023).
Song Name | Vannarapettayila |
Singer | Siva Karthikeyan and Aditi Shankar |
Music | Bharath Sankar |
Lyricst | Yugabharathi |
Movie | Maaveeran (2023) |
Vannarapettayila Song lyrics
Vannarapettayila Song Lyrics English Rappa Rappa RapaRappa Hey Rappa Rappa RapaRappa Rappa Rappa RapaRappa Hey Rappa Rappa RapaRappa Vannaarapettayula Oru Vavvaalu Aengiduchaam Pollaadha Kaadhal Vara Adhu Lovebird’Ah Maariduchaam Vannaarapettayula Oru Vavvaalu Aengiduchaam Pollaadha Kaadhal Vara Adhu Lovebird’ah Maariduchaam Karunkallelaam Kannaadi Voodaachaam Veral Pattaalae Ice Cream-u Soodaachaam Cell-elaam Violent Mode Aachaam Jagame Jolly Aachaam Vannaarapettayula Oru Vavvaalu Aengiduchaam Kokki Pottu Izhukaama Sarinjaanae Lesa Konjam Ava Sirichaale Karanjaan Sarvesa Paakaama Avalum Ponaale Power-um Cut Aachaam Oru Nodi Dhaan Paathaa Kodi Minsaaram Usurula Undaachaam Yaarodum Edhuvum Pesaama Thalayae Rendaachaam Andha Kadhaya Ketaa Oosi Pattaasum Adhiradi Gundaachaam Kaathaadi Kooda Kai Meeri Pochaam Aeroplane Aaga Yengi Yengi Mela Parakudhu Kannaala Paatezhudhi Ava Themmaangu Paadavachaa Illaadha Kaadhal Vara Kola Kuthaattam Poda Vachaa Vannaarapettayula Oru Vavvaalu Aengiduchaam Pollaadha Kaadhal Vara Adhu Lovebird-ah Maariduchaam Yaar Sonnaalum Kekkala Summave Maapula Thannaala Daaladichaan Ipo Sandhosham Thaangala Aanaalum Thoongala Innaanu Kelu Machaan Yaar Sonnaalum Kekkala Summave Maapula Thannaala Daaladichaan Ipo Sandhosham Thaangala Aanaalum Thoongala Innaanu Kelu Machaan Thannaala Daaladichaan Innaanu Kelu Machaan Thannaala Daaladichaan Innaanu Kelu Machaan Vannarapettayila Song Lyrics Tamil றப்ப றப்ப றபறப்ப செய் றப்ப றப்ப றபறப்ப றப்ப றப்ப றபறப்ப செய் றப்ப றப்ப றபறப்ப வண்ணார ப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு மாறிடுச்சாம் வண்ணார ப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு மாறிடுச்சாம் கருங்கல்லெலாம் கண்ணாடி வூடாச்சாம் வெரல் பட்டாலே ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம் செல்-எல்லாம் வைலன் மோடு ஆச்சாம் ஜகமே ஜாலி ஆச்சாம் வண்ணாரப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் கொக்கி போட்டு இழுக்காம சரிஞ்சானே லேசா கொஞ்சம் அவ சிரிச்சாளே கரைஞ்சான் சர்வேசா பாக்காம அவளும் போனாளே பவர்-ம் கட் ஆச்சாம் ஒரு நொடி தான் பாத்தா கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம் யாரோடும் எதுவும் பேசாம தலையே ரெண்டாச்சாம் அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும் அதிரடி குண்டாச்சாம் காத்தாடி கூட கை மீறி போச்சாம் ஏரோபிளைன் ஆக ஏங்கி ஏங்கி மேல பறக்குது கண்ணால பாட்டெழுதி அவ தெம்மாங்கு பாடவச்சா இல்லாத காதல் வர கொல குத்தாட்டம் போட வச்சா வண்ணார ப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு மாறிடுச்சாம் யார் சொன்னாலும் கேக்கல சும்மாவே மாப்புள தன்னால டாலடிச்சா இப்போ சந்தோசம் தாங்கல ஆனாலும் தூங்கல என்னானு கேளு மச்சான் யார் சொன்னாலும் கேக்கல சும்மாவே மாப்புள தன்னால டாலடிச்சா இப்போ சந்தோசம் தாங்கல ஆனாலும் தூங்கல என்னானு கேளு மச்சான் தன்னால டாலடிச்சா என்னானு கேளு மச்சான் தன்னால டாலடிச்சா நீ என்னானு கேளு மச்சான் றப்ப றப்ப றபறப்ப செய் றப்ப றப்ப றபறப்ப றப்ப றப்ப றபறப்ப செய் றப்ப றப்ப றபறப்ப
Watch Vannarapettayila Song Video
Vannarapettayila song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Vannarapettayila song is from this Maaveeran (2023) movie.
Siva Karthikeyan and Aditi Shankar is the singer of this Vannarapettayila song.
This Vannarapettayila Song lyrics is penned by Yugabharathi.