Ava Enna Enna Thedi song lyrics penned by Thamarai, music composed by Harris Jayaraj, and sung by Karthik & VV Prassanna from the movie Vaaranam Aayiram.
Song Name | Ava Enna Enna Thedi |
Singer | Karthik & VV Prassanna |
Music | Harris Jayaraj |
Lyricst | Thamarai |
Movie | Vaaranam Aayiram |
Ava Enna Enna Thedi Song lyrics
AVA ENNA ENNA THEDI SONG LYRICS IN ENGLISH Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum sevakkum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum sevakkum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila Oh onnu kulla onnaa en nenjikkulla ninnaa Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa Ava oththa vaartha sonnaa athu minnum minnum ponnaa Oh enna solli ennaa ava makki pona mannaa Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa Oh enna solli ennaa ava makki pona mannaa Adangaa kuthiraiya pola ada alanjavan naanae Oru poova pola poova pola maathi vittalae Padutha Thookamum Illa En Kanavula Tholla Antha Sozhi Pola Sozhi Pola Punnagaiyala Ethuvo Engala Serkka Irukkae Kaythula Korkka Oh Kannaamuchi Aatamondru Aadipaarthomae Thuniyal kannayum katti kaiya kaathula neeti Innum theduren avala thaniya engae ponaalo Thaniya engae ponaalooo thaniya engae ponaalo Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum sevakkum vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila FeOhooohoooohooohoooo Ohooohoooohooohoooo Aahaa aaaa haaaa haaaahaaa Ohoo hooo Aahaaaa ahaaa aahaaaaaha aa Ohooohooo hooohoooo Vaazhkka raattinam thaanda dhinam suthudhu joraa Athu mela keela mela keela kaatuthu thodaahaa Motha naal uchathil irunthen Naan Pothunu Vizhunden Oru Meena Pola Meena Pola Tharayila Nelinjen Yaaro Koodavae Varuvaar Yaaro Paadhiyil Povaar Athu Yaaru Enna Onnum Namma Kaiyil Illayae Velicham thanthava oruthi Avalae iruttula niruthi Joraa payanatha kelappi thaniya engae ponaalo Thaniya engae ponaalooo thaniya engae ponaalo Ava enna enna thedi vantha anjala Ava niratha paathu sevakkum yammaa vethala Ava alaga solla vaartha kooda pathala Ada ippo ippo enakku venum anjala Ava illa illa neruppu thaanae nenjila Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa Ava oththa vaartha sonna athu minnum minnum ponnaa Oh enna solli enna ava makki pona mannaa Ada thannaa thannai thaanae Thannana thannana thaanae Thannaa thannaa thaanae Thannana thannana thaanae Thannaa thannaa thaanae Thannana thannana thaanae Thannaa thannaa thaanae Thannana thannana thaanae AVA ENNA ENNA THEDI SONG LYRICS IN TAMIL அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில *2 ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா அட தன்னா தன்னே தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே தன்னன தன்னன தானே தன்னா தன்னா தானே
Watch Ava Enna Enna Thedi Song Video
Ava Enna Enna Thedi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ava Enna Enna Thedi song is from this Vaaranam Aayiram movie.
Karthik & VV Prassanna is the singer of this Ava Enna Enna Thedi song.
This Ava Enna Enna Thedi Song lyrics is penned by Thamarai.