Pala Palakura song lyrics penned by Na. Muthukumar, music composed by Harris Jayaraj, and sung by Hariharan from the movie Ayan.
Song Name | Pala Palakura |
Singer | Hariharan |
Music | Harris Jayaraj |
Lyricst | Na. Muthukumar |
Movie | Ayan |
Pala Palakura Song lyrics
Pala Palakura song lyrics in English Male : Pala palakura pagalaa nee Pada padakura agalaa nee Anal adikira thugalaa nee Nagalin nagalaa nee Male : Mazhai adikira mugilaa nee Thinaradikira thigilaa nee Manamanakura agilaa nee Mullaa malaraa nee Male : Soodaaga illaa vitaal Rathathil vegam illai Settaigal illaa vitaal Inimai illai Male : Kootai thaan thaandaavitaal Vannathu poochi illai Veetai nee thaandaavitaal Vaanamae illai Male : Vaanavillai polae Ilamaiyada dhinam puthumaiyada adhai anubavida Male : Kaalangkaalamaaga Perusungada romba Pazhasungada nee Munnae munnae vaada vaada Male : Pala palakura pagalaa nee Pada padakura agalaa nee Anal adikira thugalaa nee Nagalin nagalaa nee Male : Mazhai adikira mugilaa nee Thinaradikira thigilaa nee Manamanakura agilaa nee Mullaa malaraa nee Male : Etti thodum Vayathu idhu Oru vettu kathi pol irukum Male : Athisayam enna vendraal Athan iru pakam koor irukum Kanavuku seyal koduthaal Andha sooriyanil chedi mulaikum Male : Pulangalai adaki Vaithaal dhinam puthu Puthu sugam kidaikum Male : Kaalil kuthum aani Un yeni endru kaami Pala inbam alli serthu Oru mootai katti vaa nee vaa nee Male : Pala palakura pagalaa nee haha Pada padakura agalaa nee haha Anal adikira thugalaa nee Nagalin nagalaa nee hey Male : Mazhai adikira mugilaa nee haha Thinaradikira thigilaa nee haha Manamanakura agilaa nee Mullaa malaraa nee Male : ………………………… Female : ……………………… Male : Idhuvarai nenjil irukum Sila thunbangalai naam marapom Kadigaara mul tholaithu Thodu vaanam varai poi varuvom Male : Adai mazhai Vaasal vanthaal Kaiyil kudai indri vaa nanaivom Male : Adaiyaalam thaan thurapom Ella thesathilum poi vasipom Enna kondu vanthom Naam enna kondu povom Male : Ada indha nodi pothum Vaa vera enna vendum vendum Male : Pala palakura pagalaa nee Pada padakura agalaa nee Anal adikira thugalaa nee Nagalin nagalaa nee Male : Mazhai adikira mugilaa nee Thinaradikira thigilaa nee Manamanakura agilaa nee Mullaa malaraa nee Male : Soodaaga illaa vitaal Rathathil vegam illai Settaigal illaa vitaal Inimai illai Male : Kootai thaan thaandaavitaal Vannathu poochi illai Veetai nee thaandaavitaal Vaanamae illai Male : Vaanavillai polae Ilamaiyada dhinam puthumaiyada adhai anubavida Pala Palakura song lyrics in Tamil ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை ஆண் : கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ஆண் : வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா ஆண் : காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூா் இருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூாியனில் செடி முளைக்கும் ஆண் : புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் ஆண் : காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ ஆண் : பளபளக்குற பகலா நீ ஹாஹா படபடக்குற அகலா நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஹே ஆண் : மழையடிக்கிற முகிலா நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா நீ ஹாஹா மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : ……………………………… பெண் : ……………………………… ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவானம்வரை போய் வருவோம் ஆண் : அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம் அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் ஆண் : என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும் ஆண் : பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஆண் : மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ ஆண் : சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை ஆண் : கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ஆண் : வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா
Watch Pala Palakura Song Video
Pala Palakura song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Pala Palakura song is from this Ayan movie.
Hariharan is the singer of this Pala Palakura song.
This Pala Palakura Song lyrics is penned by Na. Muthukumar.