Nenje Nenje song lyrics penned by Vairamuthu, music composed by Harris Jayaraj, and sung by Harish Raghavendra and Mahathi from the movie Ayan.
Song Name | Nenje Nenje |
Singer | Harish Raghavendra and Mahathi |
Music | Harris Jayaraj |
Lyricst | Vairamuthu |
Movie | Ayan |
Nenje Nenje Song lyrics
Nenje Nenje song lyrics in English Female : ………………………….. Female : Nenjae nenjae Nee engae naanum angae En vaazhvum angae Female : Anbae anbae Naan ingae Dhegam ingae En jeevan engae Male : En nathiyae en Kan munnae vatri ponaai Vaan mazhaiyaaga ennai Thedi mannil vanthaai Male : En thaagankal theerkaamal Kadalil yen serkiraai Female : Oh nenjae nenjae Nee engae naanum angae En vaazhvum angae Male : Kannae en kannae Naan unnai kaanaamal Vaanum immannum Poiyaaga kandenae Female : Anbae per anbae Naan unnai seraamal Aavi en aavi naan Yetru ponenae Male : Veyil kaalam vanthaal Thaan neerum thenaagum Pirivondrai kondaal thaan Kaadhal rusi aagum Female : Un paarvai padum thooram En vaazhvin uyir neelum Un moochu padum neram En thegam analaagum Male : Nenjae nenjae Nee engae naanum angae En vaazhvum angae Male : Anbae anbae Naan ingae Dhegam ingae En jeevan engae Female : Kalvaa hey kalvaa Nee kaadhal seiyaamal Kannum en nenjum En pechai ketkadhae Male : Kaadhal mei kaadhal Adhu pattu pogadhae Kaatru nam boomi Thanai vitu pogadhae Female : Aagayam idam Maari ponaal pogatum Aanaal nee manam Maari pogakoodadhae Male : Hey manjal thamaraiyae En ucha tharagaiyae Kadal mannaai ponaalum Nam kaadhal maaradhae Female : Nenjae nenjae Nee engae naanum angae En vaazhvum angae Male : Anbae anbae Naan ingae Dhegam ingae En jeevan engae Male : En nathiyae en Kan munnae vatri ponaai Vaan mazhaiyaaga ennai Thedi mannil vanthaai Male : Un thaagankal theeraamal Mazhaiyai eyn varugiraai Female : …………………… Nenje Nenje song lyrics in Tamil பெண் : …………………………….. பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண் : என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீா்க்காமல் கடலில் ஏன் சோ்கிறாய் பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே ஆண் : கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல் வானும் இம்மண்ணும் பொய்யாக கண்டேனே பெண் : அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல் ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே ஆண் : வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும் பிாிவொன்றை கொண்டால்தான் காதல் ருசியாகும் பெண் : உன் பாா்வை படும் தூரம் என் வாழ்வின் உயிா் நீளும் உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் ஆண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே பெண் : கள்வா ஹே கள்வா நீ காதல் செய்யாமல் கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே ஆண் : காதல் மெய் காதல் அது பட்டு போகாதே காற்று நம் பூமி தனை விட்டு போகாதே பெண் : ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஆண் : ஹே மஞ்சள் தாமரையே என் உச்சத் தாரகையே கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே ஆண் : அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண் : என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய் உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய் பெண் : ……………………………….
Watch Nenje Nenje Song Video
Nenje Nenje song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Nenje Nenje song is from this Ayan movie.
Harish Raghavendra and Mahathi is the singer of this Nenje Nenje song.
This Nenje Nenje Song lyrics is penned by Vairamuthu.