Namma Satham song lyrics penned by Vivek, music composed by AR Rahman, and sung by A.R.Rahman, Yogi Sekar from the movie Pathu Thala (2023).
Song Name | Namma Satham |
Singer | A.R.Rahman, Yogi Sekar |
Music | AR Rahman |
Lyricst | Vivek |
Movie | Pathu Thala (2023) |
Namma Satham Song lyrics
Namma Satham Song Lyrics in English Oru silanthi valaiyil Singathukenna vela Nee sollu kannu Kurai paakura endha nenjathukkum Pirai pakkura inbam kidaikuma! Oru porvaikul ulla manasukku Andha irul vidinjathu theriyuma Aatral ennaikum adanguma? Aatral ennaikum adanguma? Kodi neruppa arambikkira Aatral irukkum vathikkuchi Adhu kaalam varumnnu Kaathu irukkala Paanji urasi pathikkichu Oru kaathu kodukkum Salasalappukkum Malaiyum bayandhu velaguma! Puyalum padhunga palaguma! Oru kaal eduthu ne kadakka ninacha Kavala maraiyum theriyuma! Konjam palichu palichu palichunnu Namma neruppa thelichu ponum kannu Akkaraiyila nikuravana Ettudhu namma saththam Avan ikkara varum akkaraiyila Nenjam avana suthum Pattom adi pattom Adipattum vandhu nippom Oru ambha kuri vaipom Vettri satham satham nitham nitham Veppom adi veppom Ulagukkae arivippom Oru soththa namba Anba semippom Karuvukkul kaiya thotta Uravunna vandhu putta Thuniayaaga vandhuputta Andha nilaa Andha nilaa andha nilaa Karuvukkul kaiya thotta Uravunna vandhu putta Thuniayaaga vandhuputta Andha nilaa..andha nila Akkaraiyila nikuravana Ettudhu namma saththam Avan ikkara varum akkaraiyila Nenjam avana suthum Sippayi pattalam Aanen ambari Ongal oyyari Thendi thendi oh.. oh… Oorae kootipora Yeano yenna Avan innaikkena raasa vaaga Male : Ellamae Chorus : Niyayam Male : Ethukko Chorus : Kaayam Male : Konjam tholanju Chorus : Povom Male : Pakkuvama va neeyum Akkaraiyila nikuravana Ettudhu namma saththam Avan ikkara varum akkaraiyila Nenjam avana suthum Pattom adi pattom Adipattum vandhu nippom Oru ambha kuri vaipom Vettri satham satham nitham nitham Veppom adi veppom Ulagukkae arivippom Oru soththa namba Anba semippom Male : Ellamae Chorus : Niyayam Male : Ethukko Chorus : Kaayam Male : Konjam tholanju Chorus : Povom Male : Pakkuvama va neeyum Male : Pakkuvama va neeyum நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil | Pathu Thala (2023) ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா? ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? கோடி நெருப்ப ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி அது காலம் வரும்னு காத்து இருக்கல பாஞ்சி உரசி பத்திக்கிச்சு ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மலையும் பயந்து வெலகுமா! புயலும் பதுங்க பழகுமா! ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா கவல மறையும் தெரியுமா! கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணையாக வந்துபுட்டா அந்த நிலா கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணையாக வந்துபுட்டா அந்த நிலா அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் சிப்பாயி பட்டாளம் ஆனேன் அம்பாரி ஓங்கல் ஒய்யாரி தெண்டி தெண்டி ஓ… ஓ… ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக ஆண் : எல்லாமே குழு : நியாயம் ஆண் : ஏத்துக்கோ குழு : காயம் ஆண் : கொஞ்சம் தொலஞ்சு குழு : போகும் ஆண் : பாக்குவமா வா நீயும் அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் ஆண் : எல்லாமே குழு : நியாயம் ஆண் : ஏத்துக்கோ குழு : காயம் ஆண் : கொஞ்சம் தொலஞ்சு குழு : போகும் ஆண் : பாக்குவமா வா நீயும் ஆண் : பாக்குவமா வா நீயும்
Watch Namma Satham Song Video
Namma Satham song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Namma Satham song is from this Pathu Thala (2023) movie.
A.R.Rahman, Yogi Sekar is the singer of this Namma Satham song.
This Namma Satham Song lyrics is penned by Vivek.