Naadodi Mannan song lyrics penned by Yugabharathi, music composed by GV Prakash Kumar, and sung by Anthony Daasan from the movie Vaathi (2023).
Song Name | Naadodi Mannan |
Singer | Anthony Daasan |
Music | GV Prakash Kumar |
Lyricst | Yugabharathi |
Movie | Vaathi (2023) |
Naadodi Mannan Song lyrics
Naadodi Mannan Song Lyrics in English Naadodi mannan Naanpora paadhayillae Ponaalae sedhamillae Thaalaeloo Aathaava andha Aagasam kooda vara Vera yeadhum thevai illa Thaalaeloo Pallathila kaal irundhum Pallakkula yen pousu Panjam passi paakayillum Alli tharum poo manasu Paththuthala raavanaanan Paanju varum poarmurassu Metteduthu paadayilae Naanum kavi pear-arasu Thonnaiyila soru Thottiyila neeru Yenna nadandhaalum Illa illa kanneeru Nethiyila nooru Natchathiram paaru Vandha vali ponaa Vambae illa munneru Hey seema pooravum Suththi varum kaataaru Yenga ninnalum Andha yedam en ooru Saathi paarkatha Sanamae en kootu Modhi parthalae Mudipen poli pottu Konjam kidachaalum Pangu vaikkum aalae Kooda irunthaaalae Ella naalum nannaale Kuttu patta ezhai Kotaiyilae yeraa Eppoluthum naamae Nippom nippom munnale Paththu thala ravanan..aaaa Naadodi mannan Naanpora paadhayillae Poanaale saedhamilae Thaalaeloo Aathaava andha Aagasam kooda vara Vera yeadhum thevai illa Thaalaeloo.. Thaalaeloo.. Pallathila kaal irundhum Pallakkula yen pousu Panjam passi paakayillum Alli tharum poo manasu Paththuthala raavananaa Paanju varum poarmurassu Metteduthu paadayilae Naanum kavi pear-arasu Paththuthala raavananaa Paanju varum poarmurassu Metteduthu paadayilaeeeeeeee… நாடோடி மன்னன் Naadodi Mannan Song Lyrics in Tamil | Vaathi (2023) நாடோடி மன்னன் நாம்போர பாதையில போனாலே சேதமில்ல தாலேலோ ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர வேற எதும் தேவ இல்ல தாலேலோ பள்ளத்துல்ல கால் இருந்தும் பல்லக்குல்ல என் பௌசு பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு பத்துதல ராவணனா பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேர்-அரசு தொன்னையில சோறு தொட்டியில நீரு என்ன நடந்தாலும் இல்ல இல்ல கண்ணீரு நெத்தியில நூறு நட்சத்திரம் பாரு வந்தவழி போன வம்பு இல்ல முன்னேறு ஏ! சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்கே நின்னாலும் அந்த இடம் ஏன் ஊரு ஜாதி பாக்காத சனமே என் கூட்டு மோதி பாத்தாலயே முடிப்பேன் பொலி போட்டு கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே கூட இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே குட்டு பட்ட ஏழை கோட்டையில ஏற எப்போதும் நாமே நிப்போம் நிப்போம் முன்னாலே பத்துதல ராவணனா… நாடோடி மன்னன் நாம்போர பாதையில போனாலே சேதமில்ல தாலேலோ ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர வேற எதும் தேவ இல்ல தாலேலோ பள்ளத்துல்ல கால் இருந்தும் பல்லக்குல்ல என் பௌசு பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு பத்துதல ராவணனா பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேர்-அரசு பத்துதல ராவணனா… பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே
Watch Naadodi Mannan Song Video
Naadodi Mannan song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Naadodi Mannan song is from this Vaathi (2023) movie.
Anthony Daasan is the singer of this Naadodi Mannan song.
This Naadodi Mannan Song lyrics is penned by Yugabharathi.