Naa Ready song lyrics penned by Vishnu Edavan, music composed by Anirudh Ravichander, and sung by Anirudh Ravichander & Thalapathy Vijay from the movie LEO (2023) .
Song Name | Naa Ready |
Singer | Anirudh Ravichander & Thalapathy Vijay |
Music | Anirudh Ravichander |
Lyricst | Vishnu Edavan |
Movie | LEO (2023) |
Naa Ready Song lyrics
Naa Ready Lyrics in English Anna..! Nee Vaa Naa Anno..! Nee Vaa Naa Anno Please, Naa Please Naa Thambikalukkosaro Thambikalukkosaro Vaa Vaa Vaa… Yaa Yaa Naa Ready Dhaan Varava Annan Naa Erangi Varava Thael Kodukku Singatha Seendaathapa Evan Thaduthum En Route’U Maaraadhapa Naa Ready Dhaan Varava, (Anno) Annan Naa Thaliya Varava Thara Nadungura Parai Adikanum Naa Aadathan Veral Idukula Theepandham Naa Yethatha Aey, Pathaathu Bottle Naa Kudikka Andaala Konda Cheers Adikka (Cheers) Keda Vetti Kondaangaa Daa Yenpasi Naa Thanika Pogayala Aruvadaikku Thayaarana Opponent’Ah Kalaiyeduthu Thalavaliya Pokkipadhu Enga Thalayeluthu Aadaadha Aatam Pottaa Katti Vachi Koni Le Katti Lorry Le Yethi Arththupoda Anupuduvom Factory’Ku Dei Ella Blueprint’Um Theriyum Mission Successfull Ah Mudiyum Idaye Vandhaa Unnayum Padayal Veppen Kolasammaiki Adhoda Aadu Saaraayam Beedi Suruttu Gangla Illa Poii Purattu Velayaat Pola Vela Nadathum World Wide Link Ella Oorum Namma Rules Uruvanadhu Da Namma Tools Aththana Peru Asaivum Orae Maari Sync’U Singles Illa Gumbal Sanda Gelichi Gelichi Kalachi Poiten Paththavachu Pogaya Uttaa Power Kickin Pogayala Pogayala Power Kickin Milaga Thatti Mutti Kuzhambula Kothikudhu Paar Andha Kaal Azhagu Adi Dhadi Vettu Kuthu Enga Veetu Samayal Vara Ada Kalanthiruku Kathi Pala Kathi Inga Enna Kutha Kaathiruku Adhu Dha Kanaku Indha Kaththi Vera Ragam Vena Sketch’u Enakku Puridhaa Unaku Ahh, Puridhu Puridhaa Milli Ulla Ponaa Podhum Ghilli Vella Varuvan Daa Milli Ulla Ponaa Podhum Ghilli Vella Varuvanpaar Oorukul Enakoru Paer Iruku Kettalae Adhirum Paar Unakku Poster Adi Annan Ready Kondadi Koluthanum Di (Naa, Anna Varar Valividu) Annan Naa Erangi Varava Thael Kodukku Singatha Seendaathapa Evan Thaduthum En Route-u Maaraadhapa Naa Ready Dhaan Varava (Anno) Annan Naa Thaniya Varava Thara Nadungura Parai Adikanum Naa Aadathan Veral Idukula Theepandham Na Yethatha Hey, Pathaathu Bottle Naa Kudikka Andaala Konda Cheers Adikka (Cheers) Keda Vetti Kondaangaa Da Yenpasi Naa Thanika Naa Ready Song Lyrics in Tamil நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் எறங்கி வரவா தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் தனியா வரவா தர நடுங்குற பற அடிக்கணும் நான் ஆடத்தான் வெரல் இடுக்குல தீ பந்தம் நான் ஏத்தத்தான் ஏ, பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க, சியர்ஸ் கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க பொகயல அறுவடைக்கு தயாரான ஓப்பொனன்ட் அ களையெடுத்து தலவலிய போக்கிப்பது எங்க தலை எழுத்து ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணில கட்டி லாரி ல ஏத்தி அர்த்துபோட அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு டேய் எல்லா புளு பிரின்ட் உம் தெரியும் மிஷன் சக்சஸ் ஃபுல் ஆ முடியும் இடையே வந்த உனையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கு அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு கேங்ல இல்ல பொய் புரட்டு வெளயாட் போல வேல நடத்தும் வேள்டு வைடு லிங்க் எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாகுதுடா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாரி சிங்க் சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட கெலிச்சி கெலிச்சி களச்சி போய்ட்டேன் பத்தவச்சு பொகய உட்டா பவர் கிக் இன் (பொகயல பொகயல பவர் கிக் இன்) மிளக தட்டி முட்டி குழம்புல கொத்திக்குது பார் அந்த கால் அழகு அடி தடி வெட்டு குத்து எங்க வீட்டு சமையல் வர அட கலந்திருக்கு கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு அது தான் கணக்கு இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச்சு எனக்கு புரிதா உனக்கு மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் டா மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பார் ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு போஸ்டர் அடி, அண்ணன் ரெடி கொண்டாடி கொளுத்தணும் டி நான்..! ஏ அண்ணா வரார் வழிவுடு அண்ணன் நான் எறங்கி வரவா தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் தனியா வரவா தர நடுங்குற பற அடிக்கணும் நான் ஆடத்தான் வெரல் இடுக்குல தீ பந்தம் நான் ஏத்தத்தான் ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க, சியர்ஸ் கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க
Watch Naa Ready Song Video
Naa Ready song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Naa Ready song is from this LEO (2023) movie.
Anirudh Ravichander & Thalapathy Vijay is the singer of this Naa Ready song.
This Naa Ready Song lyrics is penned by Vishnu Edavan.