Mukkabla Lyrics – A. R. Rahman, Swarnalatha and Mano
Singer | A. R. Rahman, Swarnalatha and Mano |
Composer | A. R. Rahman |
Music | A. R. Rahman |
Song Writer | Vaali |
Lyrics
Mukkabla song lyrics in English
Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila
Female : Love-ukku kaavala
Badhil nee sollu kaadhala
Pollatha kaavala
Sendhora poovila
Chorus : Villangalai veelthum vennila
Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila
Female : Jurassic parkkil indru
Sugamana jodigal
Jazz music padi varudhu
Male : Picasso oviyandhan
Piriyamal ennodu
Texasil nadi varudhu
Female : Cowboyin kan pattadhum
Playboyin kai thottadhum
Undana sexanadhu
Onraga mixanadhu
Male : Jazz music pennanadhu
Strawberry kannanadha
Love story kondadutha
Kickkeri thalladutha
Female : Nam kaadhal yarumae
Ezhudhadha paadala…aaa….
Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila
Female : Thuppakki thookki vandhu
Kuri vaitthu thakkkinal
Thottavil kaadhal vizhuma
Male : Semmeengal mattugindra
Valai kondu veesinal
Penmeengal kaiyil varuma
Female : Boogambam vandhal enna
Boologam vendhal enna
Agayam thundaguma
Ennalum rendaguma
Male : Vadi en vannakkili
Meenaippol thullikkudhi
Seivom nam kaadhal vidhi
Kalam nam aanaippadi
Female : Sandhosham endrumae
Salikkadha paadala…aaa…
Male : Mukkala mukkabula
Laila oh laila
Mukkabula chokkamala
Laila oh laila
Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Chorus : {Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara
Oooraraa oiyaarara} (2)
Chorus : Oyae oyae ohoo
Oyae oyae oh..hooo
Mukkabla song lyrics in Tamil
குழு : ஓயே ஓயே ஓஹஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு : வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
ஆண் : பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது
பெண் : கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது
ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதா
பெண் : நம் காதல் யாருமே
எழுதாத பாடலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா
பெண் : பூகம்பம் வந்தால் என்ன
பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா
என்னாளும் ரெண்டாகுமா
ஆண் : வாடி என் வண்ணக்கிளி
மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி
பெண் : சந்தோஷம் என்றுமே
சலிக்காத பாடலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….
குழு : {ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா யா ராராஒய்
ஊராரா ஒய்யா ராரா} (2)
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ