Moruniye song lyrics penned by Vivek, music composed by M M Keeravani, and sung by SP Charan & Harika Narayan from the movie Chandramukhi 2.
Song Name | Moruniye |
Singer | SP Charan & Harika Narayan |
Music | M M Keeravani |
Lyricst | Vivek |
Movie | Chandramukhi 2 |
Moruniye Song lyrics
Moruniye Song Lyrics in English – Chandramukhi 2 Pattu Kattu Kizhiyum Koothukattu Paraiya Yethikattu Adiya Konda Kondaadu Vettukattu Verya Sethukattu Sanatha Onna Vachchu Kokkarikkum Ellam Nammaalu Yarukilla Baaram Adha Pakkama Pona Thanava Nagarum Thakkamaare (Moruniye Moruniye Naache Moruniye) Aaru Seeri Vandhalum Nee Paaryana Modhame Valaiyum Thakaamare (Moruniye Moruniye Naache Moruniye) Vizhundhu Thothavana (Pazhikkim Oore Mela) Azhdu Meendavana (Adikka Aale Illa) Mannil Pottaa Podhayal Aavom Kadalil Erinjia Alayaavom Pattu Kattu Kizhiyum Koothukattu Paraiya Yethikattu Adiya Konda Kondaadu Vettukattu Verya Sethukattu Sanatha Onna Vachchu Kokkarikkum Ellam Nammalu Eri Midhichcha Indha Mannu Un Kaala Thooki Uyarthum (Moruniye Moruniye) Vetti Podhacha Andha Vidha Un Kaiyil Poova Kodukkum (Moruniye Moruniye) Appan Vacha Nooru Maram Kaikum Adhu Un Peranukkum Pazham Thara Paakkum Muthu Mazha Oorukellam Thoorum Adhu Pol Un Mansau Ennaikkudhan Maarum Oru Thai Karuvil Vandhom Neethaney Naanum Veraagi Pakkadhai Nee Pattu Kattu Kizhiyum Koothukattu Paraiya Yethikattu Adiya Konda Kondaadu Vettukattu Verya Sethukattu Sanatha Onna Vachu Kokkarikkum Ellam Nammaalu Yarukilla Baaram Adha Pakkama Pona Thanava Nagarum Thakkamaare Aaru Seeri Vandhalum Nee Paaryana Modhame Valaiyum Thakkamaare Saadhi Pirikamma Vaasanai Neetathan Poova Padchanoo (Moruniye Moruniye) Kaadu Kodi Ellam Boomi Narmbakkathan Pachai Adichaano (Moruniye Moruniye) Gaana Kuyil Paduratha Kekkum Adhuve Kaataaye Nerachida Paakum Vaanum Mannum Sendhu Namma Kaakkum Adhukkul Namma Enam Adichika Paakum Pagaiya Thooki Podu Puviye Un Veedu Un Vzhvu Kondaadu Nee Pattu Kattu Kizhiyum Koothukattu Paraiya Yethikattu Adiya Konda Kondaadu Vettukattu Verya Sethukattu Sanatha Onna Vachchu Kokkarikkum Ellam Nammalu Pattu Kattu Kizhiyum Koothukattu Paraiya Yethikattu Adiya Konda Kondaadu Vettukattu Verya Sethukattu Sanatha Onna Vachchu Kokkarikkum Ellam Nammaalu Moruniye Song Lyrics in Tamil – Chandramukhi 2 பாட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா ஏத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வேட்டுக்கட்டு வெறியா சேத்துகட்டு சனத்த ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு யாருகில்ல பாரம் அத பாக்காம போனா தானவே நகரும் தக்காமாறே (மோருனியே மோருனியே நாச்சு மோருனியே) ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா மோதம வளையும் தக்காமாறே (மோருனியே மோருனியே நாச்சு மோருனியே) விழுந்து தோத்தவன (பழிக்கும் ஊரே மெல்ல) அழது மீண்டவன (அடிக்க ஆளே இல்ல) மண்ணில் போட்டா பொதயல் ஆவோம் கடலில் எறிஞ்சா அலையாவோம் பாட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா ஏத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வேட்டுக்கட்டு வெறியா சேத்துகட்டு சனத்த ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு எறி மிதிச்சா… இந்த மண்ணு உன் கால தூக்கி உயர்த்தும் (மோருனியே, மோருனியே) வேட்டி பொதச்சா அந்த வித உன் கையில் பூவ கொடுக்கும் (மோருனியே, மோருனியே) அப்பன் வச்சா நூறு மரம் காய்க்கும் அது உன் பேரனுக்கும் பழம் தார பார்க்கும் முத்து மழை ஊருக்கெல்லாம் தூறும் அது போல் உன் மன்சு என்னைக்குதான் மாறும் ஒரு தாய் கருவில் வந்தோம் நீதானே நானும் வேறாக்கி பாக்காத நீ பாட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா ஏத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வேட்டுக்கட்டு வெறியா சேத்துகட்டு சனத்த ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு யாருகில்ல பாரம் அத பாக்காம போனா தானவே நகரும் தக்காமாறே ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா மோதாம வளையும் தக்காமாறே சாதி பிரிக்காம வாசனை நீட்டதான் பூவ படைச்சானோ (மோருனியே மோருனியே) காடு கொடி எல்லாம் பூமி நரம்பாக்கத்தான் பச்சை அடிச்சானோ (மோருனியே மோருனியே) கான குயில் பாடுறத கேக்கும் அதுவே காட்டையெல்லாம் நெறச்சிட பாக்கும் வானும் மண்ணும் சேந்து நம்ம காக்கும் அதுக்குள் நம்ம எண்ணம் அடிச்சிக பாக்கும் பகைய தூக்கி போடு புவியே உன் வீடு உன் வாழ்வு கொண்டாடு நீ பாட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா ஏத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வேட்டுக்கட்டு வெறியா சேத்துகட்டு சனத்த ஒன்னா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு பாட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா ஏத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வேட்டுக்கட்டு வெறியா சேத்துகட்டு சனத்த ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
Watch Moruniye Song Video
Moruniye song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Moruniye song is from this Chandramukhi 2 movie.
SP Charan & Harika Narayan is the singer of this Moruniye song.
This Moruniye Song lyrics is penned by Vivek.