Kushi Title Song song lyrics penned by Madhan Karky, music composed by Hesham Abdul Wahab, and sung by Anurag Kulkarni from the movie Kushi Tamil (2023).
Song Name | Kushi Title Song |
Singer | Anurag Kulkarni |
Music | Hesham Abdul Wahab |
Lyricst | Madhan Karky |
Movie | Kushi Tamil (2023) |
Kushi Title Song Song lyrics
Kushi Title Song Lyrics in English Male : Kushi.. unadhargirundhaal Kushi.. nee en kaadhal theevaanaal Chorus : Maangalyama thanthunaanaena Mama jeevana haetunanae Maangalyama thanthunaanaena Mama jeevana haetunanae Male : Hey kaadhali kaadhali Vinnai vizhungum vizhi Ennaiyum vizhungium vizha Hey muttiyae saaithoru Kaadhalaadidum vizha Male : Hey vennira vennira Vetka paravaigalin Koondinai udaithidum vizha En nenjinil maatti Kootti poagum oru vizha Male : Hey neeyum naanum saergaiyil Aedho maayam naergaiyil Kadavul maelae konda aiyamum Theergaiyil… Male : Kushi… unai karampidithaal Kushi…un paarvai enil padindhaal Kushi… unadhargirundhaal Kushi… nee en kaadhal theevaanaal Male : Enai nee paarkaiyil Arai pithaagi pogiren.. Unai naan paarkaiyil Muzhu pithaaga aagiren.. Male : Mugam poongaidhaiyaa Anaipae endhan aadaiyaa Mugir pandhaadavae Vidai than endhan vaetaya Male : Piriyaa kanavaai… En kangalil niraivaaya… Manmael vaanaai Mazhai theendalai tharuvaaya Male : Hey kaadhali kaadhali Vinnai vizhungum vizhi Ennaiyum vizhungidum vizha Hey muttiyae saaithoru Kaadhalaadidum vizha Male : Hey neeyum naanum saergaiyil Aedho maayam naergaiyil Kadavul maelae konda aiyamum Theergaiyil.. Male : Kushi… unai karampidithaal Kushi…un paarvai enil padindhaal Kushi… unadhargirundhaal Kushi… nee en kaadhal theevaanaal Kushi Title Song Lyrics in Tamil ஆண் : குஷி… உனதருகிருந்தால் குஷி… நீ என் காதல் தீவானால் குழு : மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனானே மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனானே ஆண் : ஏய் காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி என்னையும் விழுங்கிடும் விழா ஏய் முட்டியே சாய்தோரு காதலாடிடும் விழா ஆண் : ஏய் வெண்ணிற வெண்ணிற வெட்க பறவைகளின் கூண்டினை உடைத்திடும் விழா என் நெஞ்சினில் மாட்டி கூட்டி போகும் ஒரு விழா ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில் ஏதோ மாயம் நேர்கையில் கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்… ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால் குஷி…உன் பார்வை எனில் பதிந்தால் குஷி.. உனதருகிருந்தால் குஷி.. நீ என் காதல் தீவானால் ஆண் : எனை நீ பார்கையில் அரை பித்தாகி போகிறேன்.. உனை நான் பார்கையில் முழு பித்தாக ஆகிறேன்.. ஆண் : முகம் பூங்காேதையா அணைப்பே எந்தன் ஆடையா முகீர் பந்தாடவே விடை தான் எந்தன் வேடையா ஆண் : பிரியா கனவாய்.. என் கண்ணில் நிறைவாயா.. மண்மேல் வானாய் மழை தீண்டலை தருவாயா ஆண் : ஏய் காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி என்னையும் விழுங்கிடும் விழா ஏய் முட்டியே சாய்த்தொரு காதலாடிடும் விழா ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில் ஏதோ மாயம் நேர்கையில் கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்.. ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால் குஷி… உன் பார்வை எனில் பதிந்தால் குஷி.. உனதருகிருந்தால் குஷி.. நீ என் காதல் தீவானால்
Watch Kushi Title Song Song Video
Kushi Title Song song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kushi Title Song song is from this Kushi Tamil (2023) movie.
Anurag Kulkarni is the singer of this Kushi Title Song song.
This Kushi Title Song Song lyrics is penned by Madhan Karky.