Kalangudhe song lyrics penned by Yugabharathi, music composed by GV Prakash Kumar, and sung by Vijay Yesudas from the movie Vaathi (2023).
Song Name | Kalangudhe |
Singer | Vijay Yesudas |
Music | GV Prakash Kumar |
Lyricst | Yugabharathi |
Movie | Vaathi (2023) |
Kalangudhe Song lyrics
Kalangudhe Song Lyrics in English O o ..oo..oo.. Oo ..oo..ooo… Kalangudhae kann kalangudhae Kadhariyae nenju norungudhae Ponga vecha thangakudam Pothalu vitturichae Maasariya vairamani Mannula saainjiruchae Aricane vilakkae Iruttaayiruchae Pasumpal veluppae Karuppayiruchae Kammakarai aayiruchae Kattandharai ooo Kanneerula sainjiruchae Senthamarai Mutti mutti ooru sanam Munnae vara ooo Mukkathula ninnuduchae Moonampirai ..oo Pulakadaiyilae mulachaalum Thulasikku oru vaasam Theru puludhiyilae purandaalum Vaazhumae nesam Kodi aduppula puga pola Posungudhu oru koottam Kalaiyeduthida thuninjaalae Kaalam maaridum Vayakkattula ulacha naanga Endha paadamum padikkala Nidham saethula kidakkuromae Adha saamiyum thadukkala Kaasa kekkum kalvi Kanavaagi ponadhae Neeru mela potta Oru kolam aanadhae Kaadharundha oosiyilae Sattaiya thaikkanuma Kaiya katti vaaya pothi Naangalum nikkanuma Thalaiyeluthae puriyalunnu Oppari veikkanuma Kammakarai aayiruchae Kattandharai ooo Kanneerula sainjiruchae Senthamarai Mutti mutti ooru sanam Munnae vara ooo Mukkathula ninnuduchae Moonampirai ..oo கலங்குதே Kalangudhe Song Lyrics in Tamil | Vaathi (2023) ஓஓ… ஓஓ.. ஓஓ.. ஓஓ… ஓஓ.. ஓஓ.. கலங்குதே! கண்கள் கலங்குதே! கதறியே நெஞ்சம் நொறுங்குதே! பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே அரிக்கேன் விளக்கே இருட்டாயிறுச்சே! பசும்பால் வெளுப்பே கருப்பாயிறுச்சே! கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ… கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ… முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம்பிறை ஓ… புழக்கடையில முளச்சாலும் துளசிக்கு ஓரு வாசம் தெருப் புழுதியில் புரண்டாலும் வாழுமே நிசம் கொடி அடுப்புல புகப்போல பொசுங்கு ஒரு கூட்டம் களையெடுத்திட துணிஞ்சாலே காலம் மாறிடும் வயக்காட்டுல முளச்ச நாங்க எந்த பாடமும் படிக்கல நிதம் சேத்துல கிடக்குறோமே அத சாமியும் தடுக்கல காச கேக்கும் கல்வி கனவாகி போனதே! நீரு மேல போட்ட ஒரு கோலமானதே! காதறுந்த ஊசியிலே சட்டைய தைகக்கனுமா! கைய கட்டி வாய பொத்தி நாங்களும் நிக்கனுமா! தலையெழுத்தே புரியலனு ஒப்பாரி வைக்குனுமா! கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ… கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ… முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம் பிறை ஓ…
Watch Kalangudhe Song Video
Kalangudhe song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kalangudhe song is from this Vaathi (2023) movie.
Vijay Yesudas is the singer of this Kalangudhe song.
This Kalangudhe Song lyrics is penned by Yugabharathi.