Chola Chola song lyrics penned by Ilango Krishnan, music composed by AR Rahman, and sung by Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar from the movie PS 1.
Song Name | Chola Chola |
Singer | Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar |
Music | AR Rahman |
Lyricst | Ilango Krishnan |
Movie | PS 1 |
Chola Chola Song lyrics
Chola Chola Song Lyrics in English Kodi Kodi Kodi Parakka Thada Thadaththu Pari Pari Pari Thudikka Kadum Manadhil Veri Veri Veri Pirakka Adukalathil Pori Pori Pori Parakka Ethirigalai Vaalodu Velodu, Hoi Poraadu Poraadu, Hoi Pada Pada Pulikodi Vaanam Yerattum Puvinilam Puvinilam Sozham Aagattum Vari Vari Puli Anjaathada Thunjaathada… Chola Chola Mara Mara… Puli Veezhathada Thaazhaathada… Seela Seela Veeram Maanam Puli Magan Iru Kannallo Yerey Vaada Pagai Mugam Segum Neram Veera Kodi Kodi Kodi Parakka Thada Thadaththu Pari Pari Pari Thudikka Kadum Manadhil Veri Veri Veri Pirakka Adukalathil Pori Pori Pori Parakka Ethirigalai Vaalodu Velodu, Hoi Poraadu Poraadu, Hoi Pada Pada Pulikodi Vaanam Yerattum Puvinilam Puvinilam Sozham Aagattum Aga Muga Naga Kallaadida Thallaadida Vaada Thozha Iga Para Sugam Ellaamitha Innaathitha Aasai Theetha Mannaana Man Mel Pithaanen Hey Vinnaalum Kodi Mel Pithaanen Hey Kannaana Kudi Mel Pithaanen Hei Pennaana Pennaale Piththaanen Mannaana Man Mel Pithaanen Hey Vinnaalum Kodi Mel Pithaanen Hey Kannaana Kudi Mel Pithaanen Hei Pennaana Pennaale Piththaanen Arakki Enathu Theyamum Kaayamum Neeyadi Udal Udal Udal Muzhuka Serukalathu Vadu Vadu Vaduvirukka Oruthi Thantha Vadumattum Uyir Thudikka Varuthamenna Kodu Somarasam Kudada Marada Ivan Payanam Ini Oyaathe Edu Vaalai Edu Nadada Nadada Veri Piditha Puli Oyaathu Aga Muga Naga… Kallaadida Thallaadida Vaada Thozha Iga Para Sugam… Ellaamitha Innaathitha Aasai Theetha Sindhithom Perunthesa Kanavinai Sandhithom Kadum Porin Kedu Vinai Nindhithom Kodun… Kootrappagai Azhithom Oho Ho Ho Mannithom Adi Vizhuntha Pagaivarai Thandithom Ethir Nintra Kayavarai Kandithom Adangaarai Sirai Eduthom O O O, Karpithom Uyir Sozham Ena Oppithom Athai Vedhamena Meganthottu Vaanam Ettu Vengai Puli Imayam Naatu Kodi Kodi Kodi Parakka Thada Thadaththu Pari Pari Pari Thudikka Kadum Manadhil Veri Veri Veri Pirakka Adukalathil Pori Pori Pori Parakka Ethirigalai Kodu Somarasam Kudada Marada Ivan Payanam Ini Oyaathe Edu Vaalai Edu Nadada Nadada Veri Piditha Puli Oyaathu Chola Chola Song Lyrics in Tamil கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க ஆடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிர்களை வாளோடு வேலோடு, ஹோய் போராடு பேராடு, ஹோய் பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாத தடா… சோழா சோழா மர மர… புலி வீழாதடா தாழாதடாதா… சீலா சீலா வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ ஏறே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க ஆடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிர்களை வாளோடு வேலோடு, ஹோய் போராடு பேராடு, ஹோய் பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் அக முக நக கல்லாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ? ஆசை தீதா மண்ணான மண் மேல் பித்தானேன் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன் கண்ணான குடி மேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் மண்ணான மண் மேல் பித்தானேன் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன் கண்ணான குடி மேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க செருகலத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க வருத்தமென்ன கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எடு வாளை எடு நட டா நட டா வெறி பிடித்த புலி ஓயாது அக முக நக கல்லாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ? ஆசை தீதா சிந்தித்தோம் பெருந்தேச கனவினை சந்திதோம் கடும் பொறி கெடு வினை நிந்திதோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம், ஓ ஓ ஓ மண்ணித்தோம்அடி விழுந்த பகைவரை தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம், ஓ ஓ ஓ கற்பித்தோம் உயிர் சோழம் என ஒப்பித்தோம் அதை வேதமென மேகந்தோட்டு வானம் எட்டு வேங்கை புலி இமயம் நாடு கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க ஆடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எட வாளை எடு நட டா நட டா வெறி பிடித்த புலி ஓயாது
Watch Chola Chola Song Video
Chola Chola song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Chola Chola song is from this PS 1 movie.
Sathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar is the singer of this Chola Chola song.
This Chola Chola Song lyrics is penned by Ilango Krishnan.