Varisu song lyrics penned by Vivek, music composed by Thaman S, and sung by Thalapathy Vijay & M M Manasi from the movie Ranjithame .
Song Name | Varisu |
Singer | Thalapathy Vijay & M M Manasi |
Music | Thaman S |
Lyricst | Vivek |
Movie | Ranjithame |
Varisu Song lyrics
Ranjithame Song Lyrics in English Kattu Malli… Katti Vachaa Vatta Karuppu… Pottu Vachaa Sandhiranil Rendu Vachaa Saara Paambu… Iduppa Vachaa Natchathira Thotti Vachaa Karumbu Kodu… Nethi Vacha Inji Vetti… Kannam Vachaa Immaathundu Vetkam Vachaa Nethi Pottil Enna Thookki Pottu Pola Vachavale Suththu Pattu Oore Paakka Kannu Pattu Vanthavale Thethu Pallu Orathula Uchchu Kottum Nerathula Pattunu Pathiye Uchcha Kattam Thottavale Ranjithame… Hey Ranjithame Hey Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandirame Ranjithame Ranjithame Unna Udhadu Valikka Konjanume Adi Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithamae Ranjithamae Unna Udhadu Valikka Konjanume Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu Sathirame Saththirame Naa Nithira Nithira Nithira Kedukkum Sithirame Siththirame Kattu Malli… Katti Vachaa Azhagazhaga Pottu Vachaa Sandhiranil Rendu Vachaa Saara Paambu… Iduppa Vachaa Vacha Pottil Unnaiyum Thookki Nethikku Mathiyil Otta Vachavale Uchu Kottum Nerathukkulla Uchcha Kattam Thottavale Ranjithame… Hey Ranjithame Alangaara Alli Nelaa Aada Pottu Ninnaale Alungaadha Atha Maga Aada Vandhaale Hey Ada Kaathu Vacha Muththam Anju Aaru Thanthaale Mala Oothu Mooligayaa Moochcha Thanthaale Onnaanga Rendaanga Eppa Thedhi Vappaanga Moonaanga Naalaanga Nalla Sedhi Vappaangaa Aamaanga Aamaanga Vaaraanga Vaaraanga Adi Sandhaname Sanjalame Muthu Petha Rathiname Ranjithame… Hey Ranjithame Hey Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithame Ranjithamae Unna Udhadu Valikka Konjanume Enna Mama..! Unga Aattathuku Oore Aadume Athukku Oru Adiya Pottu Viduvom Apdindra..! Hmm Mm Hmm Mm Kattu Malli… Katti Vachaa Azhagazhaga Pottu Vachaa Sandhiranil Rendu Vachaa Saara Paambu… Iduppa Vachaa Vacha Pottil Unnaiyum Thookki Nethikku Mathiyil… Otta Vachavale Uchu Kottum Nerathukkulla Uchcha Kattam Thottavale Ranjithame… Hey Ranjithame Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithame Ranjithame Unna Udhadu Valikka Konjanume Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithame Ranjithame Unna Udhadu Valikka Konjanume Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu Sathirame Sathirame Naa Nithira Nithira Nithira Kedukkum Sithirame Sithirame Ranjithamae… Hey, Ranjithamae Hey, Ranjithame… Hey, Ranjithame Hey, Ranjithame Ranjithame Song Lyrics in Tamil கட்டு மல்லி… கட்டி வச்சா வட்ட கருப்பு… பொட்டு வச்சா சந்திரனில் ரெண்டு வச்சா சார பாம்பு… இடுப்ப வச்சா நட்சத்திர தொட்டி வச்சா கரும்பு கோடு… நெத்தி வெச்சா இஞ்சி வெட்டி… கண்ணம் வெச்சா இம்மாதுண்டு வெட்கம் வெச்சா நெத்தி பொட்டில்… என்ன தூக்கி பொட்டு போல வச்சவலே சுத்து பட்டு… ஊரே பாத்து கண்ணு பட்டு வந்தவளே தெத்து பல்லு ஓரத்துல ஊச்சு கொட்டும் நேரத்துல பட்டுன்னு பத்திய உச்ச கட்டம் தொட்டவளே ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே ஹே, ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நா நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே கட்டு மல்லி… கட்டி வச்சா அழகழகா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சார பாம்பு… இடுப்பு வெச்சா வச்ச பொட்டில்… உன்னையும் தூக்கி நெத்திக்கும் மத்தியில் ஒட்ட வச்சாவலே ஊச்சு கொட்டும் நேரத்துல உச்ச கட்டம் தொட்டவளே ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே அலங்கார அல்லி நிலா அட போட்டு நின்னாளே அலுங்காத அத்த மகா ஆட வந்தாளே ஏ, அடகாத்து வச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே மல ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே ஒன்னாங்க ரெண்டாங்க எப்ப தேதி வைப்பாங்க மூனாங்க நாலாங்க நல்ல சேதி வைப்பாங்க ஆமாங்க ஆமாங்க வாராங்க வாராங்க அடி சந்தனே சஞ்சலமே முத்து பெத்த ரத்தினமே ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே ஹே, ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே என்ன மாமா..! உங்க ஆட்டதுக்கு ஊரே ஆடுமே அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம் அப்பிடியின்ற..! ம் ம் ம் ம் கட்டு மல்லி… கட்டி வச்சா அழகழகா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சார பாம்பு இடுப்பு வெச்சா வச்ச பொட்டு என்னையும் தூக்கி நெத்திக்கும் மத்தியில்… ஒட்ட வச்சவளே ஊச்சு கொட்டும் நேரத்துக்குல உச்ச கட்டம் தொட்டவளே ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நா நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே ரஞ்சிதமே… ஹே, ரஞ்சிதமே ஹே, ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமேமேமே ஹே ரஞ்சிதமேமேமே
Watch Varisu Song Video
Varisu song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Varisu song is from this Ranjithame movie.
Thalapathy Vijay & M M Manasi is the singer of this Varisu song.
This Varisu Song lyrics is penned by Vivek.