Maro Maro song lyrics penned by Vaali, music composed by AR Rahman, and sung by Karthik, George, Anupama and Sunitha Sarathy from the movie Boys .
Song Name | Maro Maro |
Singer | Karthik, George, Anupama and Sunitha Sarathy |
Music | AR Rahman |
Lyricst | Vaali |
Movie | Boys |
Maro Maro Song lyrics
Maro Maro song lyrics in English and Tamil Male : Maaro maaro Chauka chakka sow maaro Maaro maaro Boys kaiyil tomorrow Male : Merae salaam Naam isaiyaal pesalaam Abdul kalam Kaiyaal virudhugal vaangalaam Male : Delhi bombay calcutta Isaiyaal sundi izhukkattaa London melbourne atlanta Engum kaithattaa Male : Eppa eppa sadaiyappa Aaru perum padaiyappa Pazhasai vidhiyai Thadayai udaiyappa ye yeye ye Male : Break the rules… Chorus : Oh..yeah.. Male : Break the rules Chorus : Oh..yeah.. Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the ru…uuules Chorus : Oh ..yeah Male : Maaro maaro Chauka chakka sow maaro Female : Maaro maaro….maaro maaro Maaro maaro Boys kaiyil tomorrow Female : Oh ..yeah Chorus : Ah..ah ah ah hah.. Ah..ah ah ah hah.. Ah..ah ah ah hah.. Ah..ah ah ah hah.. Ah..ah ah ah hah….yeeeeee Ah..ah ah ah hah.. Male : Kaadhil valaiyam potta thappu…. Mudiyil colour adichaa thappu… Udambil tattoo kuththinaa thappu…. Friends kooda suthinaa thappu…. Female : Thoppulil valaiyam pottaa thappu Tightaa pantu pottaa thappu Pedicure thappu manicure thappu Waxing thappu threading thappu Male : Night romba muzhichaa thappu 9 O clock ezhundhaa thappu Thappu thappu thappu Female : Vaai vittu sirichaa thappu Sombal thaan murichaa thappu Vittaakka innum solvaandaa Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the ru…uuules Chorus : Oh ..yeah Chorus : Oyaiya yae oooooohoo Ye yeye yeye… Oyaiya yae oooooohoo Aah aaahhhhaaa… Oyaiya yae oooooohoo Ye yeye yeye… Oyaiya yae oooooohoo Male : Maaro maaro Chauka chakka sow maaro Female : Maaro maaro….maaro maaro Maaro maaro Boys kaiyil tomorrow Female : Oh ..yeah Male : Merae salaam Naam isaiyaal pesalaam Abdul kalam Kaiyaal virudhugal vaangalaam Male : Exam fees-ai suttaa thappu Pareetchai neram criket thappu Veettukku late aa vandhaa thappu Fashion channel paarthaa thappu Female : Hrithik roshanai rasichchaa thappu Phone il arattai adichchaa thappu Mottai maadiyil ninnaa thappu Badhilukku badhil sonnaa thappu Male : Panchum neruppum paarthaa thappu Panchum panchum sernthaa thappu Thappu thappu thappu…thappu Female : Utkaarnthaa thappu thappu Ninnaakkaa thappu thappu Vittaakkaa innum solvaandaa Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Maaro maaro Chauka chakka sow maaro Female : Maaro maaro….maaro maaro Maaro maaro Boys kaiyil tomorrow Female : Oh ..yeah Male : Merae salaam Naam isaiyaal pesalaam Abdul kalam Kaiyaal virudhugal vaangalaam Male : Delhi bombay calcutta Isaiyaal sundi izhukkattaa London melbourne atlanta Engum kaithattaa Male : Eppa eppa sadaiyappa Aaru perum padaiyappa Pazhasai vidhiyai Thadayai udaiyappa ye yeye ye Male : Break the rules… Chorus : Oh..yeah.. Male : Break the rules Chorus : Oh..yeah.. Male : Break the rules Chorus : Oh ..yeah Male : Break the ru…uuules Chorus : Oh ..yeah Chorus : Oyaiya yae oooooohoo Ye yeye yeye… Oyaiya yae oooooohoo Aah aaahhhhaaa… Oyaiya yae oooooohoo Ye yeye yeye… Oyaiya yae oooooohoo Male : Break the rules…. ஆண் : மாரோ மாரோ சௌக்கா சக்கா சோ மாரோ மாரோ மாரோ பாய்ஸ் கையில் டுமாரோ ஆண் : மேரே சலாம் நாம் இசையால் பேசலாம் அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம் ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா இசையால் சுண்டி இழுக்கட்டா லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா எங்கும் கைதட்டா ஆண் : எப்பா எப்பா சடையப்பா ஆறு பேரும் படையப்பா பழசை விதியை தடையை உடையப்பா ஏ ஏ ஏ ஏ ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : மாரோ மாரோ சௌக்கா சக்கா சோ மாரோ பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ பாய்ஸ் கையில் டுமாரோ பெண் : ஓ யே குழு : ……………………… ஆண் : காதில் வளையம் போட்டா தப்பு முடியில் கலர் அடிச்சா தப்பு உடம்பில் டேட்டோ குத்தினா தப்பு ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினா தப்பு பெண் : தொப்புளில் வளையம் போட்டா தப்பு டைட்டா பேண்ட் போட்டா தப்பு பெடிக்கியூர் தப்பு மணிக்கியூர் தப்பு வாக்ஸிங் தப்பு த்ரெட்டிங் தப்பு ஆண் : நைட் ரொம்ப முழிச்சா தப்பு 9’ஓ கிளாக் எழுந்தா தப்பு தப்பு தப்பு தப்பு பெண் : வாய் விட்டு சிரிச்சா தப்பு சோம்பல் தான் முறிச்சா தப்பு விட்டாக்க இன்னும் சொல்வான்டா ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே குழு : …………………. ஆண் : மாரோ மாரோ சௌக்கா சக்கா சோ மாரோ பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ பாய்ஸ் கையில் டுமாரோ பெண் : ஓ யே ஆண் : மேரே சலாம் நாம் இசையால் பேசலாம் அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம் ஆண் : எக்ஸாம் பீஸை சுட்டா தப்பு பரிட்சை நேரம் கிரிக்கெட் தப்பு வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு ஃபேஷன் சேனல் பார்த்தா தப்பு பெண் : ரித்திக் ரோஷனை ரசிச்சா தப்பு போனில் அரட்டை அடிச்சா தப்பு மொட்டை மாடியில் நின்னா தப்பு பதிலுக்கு பதில் சொன்னா தப்பு ஆண் : பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு பெண் : உட்கார்ந்தா தப்பு தப்பு நின்னாக்கா தப்பு தப்பு விட்டாக்க இன்னும் சொல்வான்டா ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : மாரோ மாரோ சௌக்கா சக்கா சோ மாரோ பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ மாரோ பாய்ஸ் கையில் டுமாரோ பெண் : ஓ யே ஆண் : மேரே சலாம் நாம் இசையால் பேசலாம் அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம் ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா இசையால் சுண்டி இழுக்கட்டா லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா எங்கும் கைதட்டா ஆண் : எப்பா எப்பா சடையப்பா ஆறு பேரும் படையப்பா பழசை விதியை தடையை உடையப்பா ஏ ஏ ஏ ஏ ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே ஆண் : பிரேக் தி ரூல்ஸ் குழு : ஓ யே குழு : …………………….. ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
Watch Maro Maro Song Video
Maro Maro song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Maro Maro song is from this Boys movie.
Karthik, George, Anupama and Sunitha Sarathy is the singer of this Maro Maro song.
This Maro Maro Song lyrics is penned by Vaali.