Ale Ale song lyrics penned by Kabilan, music composed by AR Rahman, and sung by Karthik, Chitra Sivaraman from the movie Boys .
Song Name | Ale Ale |
Singer | Karthik, Chitra Sivaraman |
Music | AR Rahman |
Lyricst | Kabilan |
Movie | Boys |
Ale Ale Song lyrics
Ale Ale song lyrics in English Male : Hoo oooh oooh … hoo ooh oooh Male : Egiri kudhithen vaanam idithadhu Paadhangal irandum paravaiyanadhu Viralgalin kaambil pookal muzhaithadhu Puruvangal irangi meesai aanadhu Male : Ale ale ale ale ale ale ale ale ale ale Ale ale ale ale ale ale ale ale ale ale Male : Hey aanandha thanneer mondu kuzhithen Female : Ovvoru parkalilum sirithen Male : Karkandai thooki kondu nadandhen Oru erumbaai Female : Naan thanneeril mella mella nadandhen Oru ilaiyaai Male : Ale ale ale ale ale ale ale ale ale ale Female : Ale ale ale ale ale ale Male : Ale ale ale ale ale ale ale ale Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae oh oh ooooh Male & Female : Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Male : Kaatraai parakudhu manamae oh oh ooooh Chorous : …………………………… Male : Narambugalil minnal nuzhaigiradhae Udal muzhudhum nila udhikiradhae Female : Vennilavai ivan varudiyadhum Vinmeenaai naan sidharivitten Male : Oru vidhai idhayathil vizhundhadhu Adhu thalai varai kilaigalaai mulaikiradhae Female : Ale ale ale ale ale ale Male : Ale ale ale ale ale ale ale ale Female : Kalangaadha kulam ena irundhaval Oru thavalai dhan kudhithadhum vatri vitten Male : Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae oh oh ooooh Male & Female : Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Male : Kaatraai parakudhu manamae oh oh ooooh Male : Egiri kudhithen Female : Vaanam idithadhu Male : Paadhangal irandum Female : Paravaiyanadhu Male : Viralgalin kaambil Female : Pookal mulaithadhu Male : Puruvangal irangi Female : Meesai aanadhu Male : Ale ale ale ale ale ale ale ale ale ale Ale ale ale ale ale ale ale ale ale ale Chorous : ……………………………. Female : Manal muzhudhum indru sarkaraiyaa Kadal muzhudhum indru kudineeraa Male : Karai muzhudhum undhan suvadugalaa Azhai muzhudhum undhan punnagaiyaa Female : Aaa kaagidham en mel parandhadhum Adhu kavidhai nool ena maariyadhae Male : Ale ale ale ale ale ale Female : Ale ale ale ale ale ale Male : Vaanavil urasiyae parandhadhum Indha kaakaiyum mayil ena maariyadhae Male : Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae oh oh ooooh Male & Female : Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae aaaaaa Female : ……………………………………… Ale Ale song lyrics in Tamil ஆண் : ஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஆண் : எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது ஆண் : அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே ஆண் : ஹே ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன் பெண் : ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் ஆண் : கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய் பெண் : நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய் ஆண் : அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே பெண் : அலே அலே அலே அலே அலே அலே ஆண் : அலே அலே அலே அலே அலே அலே அலே அலே காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே ஆண் : காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ குழு : ………………………. ஆண் : நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல்முழுதும் நிலா உதிக்கிறதே பெண் : வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் ஆண் : ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே பெண் : அலே அலே அலே அலே அலே அலே ஆண் : அலே அலே அலே அலே அலே அலே அலே பெண் : கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன் ஆண் : காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே ஆண் : காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ ஆண் : எகிறி குதித்தேன் பெண் : வானம் இடித்தது ஆண் : பாதங்கள் இரண்டும் பெண் : பறவையானது ஆண் : விரல்களின் காம்பில் பெண் : பூக்கள் முளைத்தது ஆண் : புருவங்கள் இறங்கி பெண் : மீசையானது ஆண் : அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே குழு : ……………………….. பெண் : மணல்முழுதும் இன்று சர்க்கரையா கடல்முழுதும் இன்று குடிநீரா ஆண் : கரைமுழுதும் உந்தன் சுவடுகளா அலைமுழுதும் உந்தன் புன்னகையா பெண் : ஆஆ காகிதம் என்மேல் பறந்ததும் அது கவிதைநூல் என மாறியதே ஆண் : அலே அலே அலே அலே அலே அலே பெண் : அலே அலே அலே அலே அலே அலே ஆண் : வானவில் உரசியே பறந்ததும் இந்த காக்கையும் மயில் என மாறியதே ஆண் : காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஆஆஆ பெண் : ………………………..
Watch Ale Ale Song Video
Ale Ale song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ale Ale song is from this Boys movie.
Karthik, Chitra Sivaraman is the singer of this Ale Ale song.
This Ale Ale Song lyrics is penned by Kabilan.