Honey Honey song lyrics penned by pa.vijay, music composed by Harris Jayaraj, and sung by Devan Ekambaram and Sayanora Philip from the movie Ayan.
Song Name | Honey Honey |
Singer | Devan Ekambaram and Sayanora Philip |
Music | Harris Jayaraj |
Lyricst | pa.vijay |
Movie | Ayan |
Honey Honey Song lyrics
Honey Honey song Lyrics in English Female : Oh my goodness Mmm oh yeah Female : { Hey honey honey Kannil honey aasai varum ini Hey many many money money Naanae mudhal kani } (2) Female : Kanni ival kanini Male : Adadaa Female : Kal avizhum pathani Male : Adhuthaan Female : Kanda idam thodunee Idhu kaadhal konda meni Konjam idhai kavani Male : Adada Female : Konjuvathil vathani Male : Adhuthaan Female : Anjum udal avane Un aasai solla vaa nee Female : Kuthu mathibaaga Muthu pathibaaga Mella mella thulla thulla Motha varuga Female : Konjam inibaaga Konjam pulibaaga Mutham ittu mutham ittu Mukthi adaiga Female : { Hey honey honey Kannil honey aasai varum ini Hey many many money money Naanae mudhal kani } (2) Male : Hey my sweet sticky Honey give me all your love And i’ll give you all my money Yeah you’re my cute little darling Male : I wanna love you love you All night long in aa i wanna shake That body come on girl I wanna shake your body You and me all night long All night long and i single this song Female : Azhagaanathu lips oda lipsy Iravaanathu eppavum sexy Soodaanathu pen ennum pepsi Sugamaanathai swaasi Male : Hey vellai azhagae En ullam unakae Female : Haa miss aanathu Nenjula nenju fix Aanathu theeyila punchu Female : Kicks aanathu Ennenna senja Lips aanathu konju Female : ………………………… Hello sugavaasi Ennai vanthu swaasi Vatta vatta vennilavil Vanthu pathungu Female : Octobusu baby Naanthaan undhan traffee Mella mella mella mella Ennai muzhungu Female : { Hey honey honey Kannil honey aasai varum ini Hey many many money money Naanae mudhal kani } (2) Male : Hey what can What can change Yes what can Overloaded what can What can chance Male : Feel my love in your Your gonna feel my love in your Come on feel my lovin Come on feel my love in your Come on feel my lovin Come on feel my love in your Female : Oru maathiri Paarthadhu yaaru Adhu maathiri pesiyathu yaaru Female : Puthu maathiri Thottathu yaaru En maathiri yaaru Male : Nee kannai asaika Naan unnai isaika Ga ma pa Female : Cuteaagavae ennoda pesi Muteaagavae ennoda oosi Lightaagavae ennaiyum vaasi Night aanathu raasi Female : ……………………… Female : Olive ennai kaalu Apple colour thozhu Aayirathil oruthi naan Vanthu pazhagu Female : Rumil senja iceu Ginnil senja taisu Mosu mosu mosunuthaan Indha azhagu Female : { Hey honey honey Kannil honey aasai varum ini Hey many many money money Naanae mudhal kani } (2) Female : Kanni ival kanini Male : Adadaa Female : Kal avizhum pathani Male : Adhuthaan Female : Kanda idam thodunee Idhu kaadhal konda meni Konjam idhai kavani Male : Adada Female : Konjuvathil vathani Male : Adhuthaan Female : Anjum udal avane Un aasai solla vaa nee Female : Kuthu mathibaaga Muthu pathibaaga Mella mella thulla thulla Motha varuga Female : Konjam inibaaga Konjam pulibaaga Mutham ittu mutham ittu Mukthi adaiga Female : Aa ringa ringa ringa Ringa ringa ringa …… Honey Honey song Lyrics in Tamil பெண் : { ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி } (2) பெண் : கன்னி இவள் கணினி ஆண் : அடடா பெண் : கள் அவிழும் பதனி ஆண் : அது தான் பெண் : கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி ஆண் : அடடா பெண் : கொஞ்சுவதில் வதனி ஆண் : அது தான் பெண் : அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக பெண் : { ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி } (2) ஆண் : ஹே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி கிவ் மி ஆல் யுவர் லவ் அன்ட் ஐ வில் கிவ் யு ஆல் மை மனி யே யூ ஆர் மை கியூட் லிட்டில் டார்லிங் ஆண் : ஐ வான்னா லவ் யூ லவ் யூ ஆல் நைட் லாங் இன் ஆ ஐ வான்னா ஷேக் தட் பாடி கம் ஆன் கேர்ள் ஐ வான்னா ஷேக் யுவர் பாடி யு அன்ட் மி ஆல் நைட் லாங் ஆல் நைட் லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங் பெண் : அழகானது லிப்ஸோட லிப்ஸி இரவானது எப்பவும் செக்ஸி சூடானது பெண் எனும் பெப்ஸி சுகமானதை சுவாசி ஆண் : ஹே வெள்ளை அழகே என் உள்ளம் உனக்கே பெண் : ஹா மிஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு பிக்ஸானது தீயில பஞ்சு பெண் : கிக்ஸானது என்னென்ன செஞ்ச லிப்ஸானது கொஞ்சு பெண் : ………………… ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு பெண் : ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு பெண் : { ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி } (2) ஆண் : ………………… ஆண் : ………………… பெண் : ஒரு மாதிரி பார்த்தது யாரு அது மாதிரி பேசியதாரு புது மாதிரி தொட்டது யாரு என் மாதிரி யாரு ஆண் : நீ கண்ணை அசைக்க நான் உன்னை இசைக்க க ம ப பெண் : க்யூட்டாகவே என்னோட பேசி மியூட்டாகவே என்னோட ஊசி லைட்டாகவே என்னையும் வாசி நைட்டானது ராசி பெண் : ………………. பெண் : ஆலிவ் எண்ணை காலு ஆப்பிள் கலர் தோலு ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு பெண் : ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு பெண் : { ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி } (2) பெண் : கன்னி இவள் கணினி ஆண் : அடடா பெண் : கள் அவிழும் பதனி ஆண் : அது தான் பெண் : கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி ஆண் : அடடா பெண் : கொஞ்சுவதில் வதனி ஆண் : அது தான் பெண் : அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக
Watch Honey Honey Song Video
Honey Honey song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Honey Honey song is from this Ayan movie.
Devan Ekambaram and Sayanora Philip is the singer of this Honey Honey song.
This Honey Honey Song lyrics is penned by pa.vijay.