Oyaayiye Yaayiye song lyrics penned by Pa. Vijay, music composed by Harris Jayaraj, and sung by Benny Dayal, Haricharan and Chinmayi from the movie Ayan.
Song Name | Oyaayiye Yaayiye |
Singer | Benny Dayal, Haricharan and Chinmayi |
Music | Harris Jayaraj |
Lyricst | Pa. Vijay |
Movie | Ayan |
Oyaayiye Yaayiye Song lyrics
Oyaayiye Yaayiye song lyrics in English Male : Oaayiyae aayi Yaeaayi yaeaayi Thoovum poomalai nenjilae Male : Oh vaasamae Swaasamae vaasamae Vandhu maiyal kondathu ennilae Male : Nenjukul nulaindhu Moochukul alaindhu Kannukul malarkindra kanavu nee Male : Enkaiyil valaindhu Enmeedhu midhandhu Saalaiyil nadakindra nilavu nee Male : { Neeyum neeyum Adi neethaana Neela neela nira theethaana Male : Theeyil theeyil vila Thithikindren naanthaana } (2) Female : ……………………………. Female : Oaayiyae aayi Yaeaayi yaeaayi Thoovum poomalai nenjilae Female : Oh vaasamae Swaasamae vaasamae Vandhu maiyal kondathu ennilae Female : Nenjukul nulaindhu Moochukul alaindhu Kannukul malarkindra kanavu nee Female : Enkaiyil valaindhu Enmeedhu midhandhu Maalaiyil nadakindra ninaivu nee Female : …………………… Male : ………………… Male : Oru kannil oru Kannil amudhamum Maru kannil maru Kannil madhuramum Sumakindra sumakindra Azhakiyalae Female : Oru kaiyil oru Kaiyil nagangalum Maru kaiyil maru Kaiyil sugangalum Enakullae kodukindra Iniyavanae Male : Idhazh poovendral Adhil thaen engae Ingu poovethaan thaen Thaen thaen thaen thaen Male : ………………………………. Male : Oaayiyae aayi Yaeaayi yaeaayi Thoovum poomalai nenjilae Male : Oh vaasamae Swaasamae vaasamae Vandhu maiyal kondathu ennilae Female : Hoo nenjukul nulaindhu Moochukul alaindhu Kannukul malarkindra kanavu nee Female : Enkaiyil valaindhu Enmeedhu midhandhu Maalaiyil nadakindra ninaivu nee Male : ……………………………. Female : …………………………. Female : Imaikaatha imaikaatha Kangalum enakaaga enakaaga Vendi unnaikandu unnaikandu rasithenae Male : Mudhal mutham mudhal Mutham thandhathum idhazh Motham idhazh motham vendhathum Adhai enni adhai enni inithenae Female : Sudum poonkaatrae Suttu pogaadhae inivaaningae Malaichaaral poovaai Male : Oaayiyae aayi Yaeaayi yaeaayi Thoovum poomalai nenjilae Chorus : Hoo ho ho Female : Oh vaasamae Swaasamae vaasamae Vandhu maiyal kondathu ennilae Chorus : Ho ho Male : Nenjukul nulaindhu Moochukul alaindhu Kannukul malarkindra kanavu nee Female : Enkaiyil valaindhu Enmeedhu midhandhu Maalaiyil nadakindra ninaivu nee Chorus : Hoo hoo hooo Male : Neeyum neeyum Adi neethaana Neela neela nira theethaana Neeyum neeyum Adi neethaana Oyaayiye Yaayiye song lyrics in Tamil ஆண் : ஓ… ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ ஆண் : என் கையில் வளைந்து என் மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ ஆண் : { நீயும் நீயும் அடி நீதானா நீல நீல நிற தீதானா தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா } (2) பெண் : ……………………………………. பெண் : ஓ… ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ பெண் : ……………………………………. ஆண் : ……………………………………. ஆண் : ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே பெண் : ஒரு கையில் ஒரு கையில் நகங்களும் மறு கையில் மறு கையில் சுகங்களும் எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே ஆண் : இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன் ஆண் : ……………………………………. ஆண் : ஓ… ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ ஆண் : ……………………………………. பெண் : ……………………………………. பெண் : இமைக்காத இமைக்காத கண்களும் எனக்காக எனக்காக வேண்டி உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே ஆண் : முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும் அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே பெண் : சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே இனி வானிங்கே மழைச்சாரல் பூவாய் ஆண் : ஓ… ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே குழு : ஹோ ஹோ பெண் : ஓ… வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே குழு : ஹோ ஹோ ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ பெண் : என் கையில் வளைந்து என் மீது மிதந்து மாலையில் நடக்கின்ற நினைவு நீ குழு : ஹோ ஹோ…….. ஆண் : நீயும் நீயும் அடி நீதானா நீல நீல நிற தீதானா நீயும் நீயும் அடி நீதானா
Watch Oyaayiye Yaayiye Song Video
Oyaayiye Yaayiye song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Oyaayiye Yaayiye song is from this Ayan movie.
Benny Dayal, Haricharan and Chinmayi is the singer of this Oyaayiye Yaayiye song.
This Oyaayiye Yaayiye Song lyrics is penned by Pa. Vijay.