Thee Illai song lyrics penned by Vaali, music composed by Harris Jayaraj, and sung by Naresh Iyer, Mukesh, from the movie Engeyum Kaadhal .
Song Name | Thee Illai |
Singer | Naresh Iyer, Mukesh, |
Music | Harris Jayaraj |
Lyricst | Vaali |
Movie | Engeyum Kaadhal |
Thee Illai Song lyrics
Thee Illai song lyrics in Tamil ஆண் : தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண் : பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை ஆண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ பெண் : வெகு நாளாய் கேட்டேன் விழித் தூரல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஓஹோ பெண் : விலகாத கையைத் தொட்டு விழி ஓர மையைத் தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே பெண் : இலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஊராதா ஆண் : தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண் : பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் குழு : …………………………………… பெண் : ஓஹோ ஓ ஓ ம்ம்ம் ஆண் : புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு பெண் : கடற்கரை நாரைக் கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வர பார்த்து பெண் : சிலு சிலு என்று குளிரடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா ஆண் : தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண் : பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை Thee Illai song lyrics in English Male : Thee illai pugai illai Oru velvi seigiraai vizhiyilae Nool illai thari illai Oru kaadhal neigiraai manathilae Male : Poo illai madal illai Pudhu theanai peigiraai uyirilae Ennai unnidam izhakkiren Irunthum illayai irukkiren Munnum pinnum chinnam vaippen Chinna chinnadhaai Male : Ohoo..ohoo..ooohoo.. Vilayaai thanthenae ennai Ohoo..ohoo..ooohoo.. Vaangi kondenae unnai Ohoo..ohoo..ooohoo.. Aadai kondatho thennai Male : Ohooo..hooo…ohooo..hooo Ohooo..hooo…ohooo..hooo Ohoo hoooooo…oooooo Female : Vegu naalai ketten Vizhi thooral pottai Uyir payir pizhaithathu unnalae.. Ohooo… Female : Vilagaatha kaiyai thottu Vizhi ora maiyai thottu Uyil ondru ezhuthidu Udhattaalae Female : Ilakkiya kaniyai vizhungiyathu Vizhungiya nenjam pozhungiyathu Idhu oru satchi podhaatha Kangal modhatha kaadhal ooradha Male : Thee illai pugai illai Oru velvi seigiraai vizhiyilae Nool illai thari illai Oru kaadhal neigiraai manathilae Male : Poo illai madal illai Pudhu theanai peigiraai uyirilae Ennai unnidam izhakkiren Irunthum illayai irukkiren Munnum pinnum chinnam vaippen Chinna chinnadhaai Chorus : ……………………………………….. Female : Ohoo…oooooooooooo…. Ooo…mmmmmm….. Male : Punal melae veetru Pani vaadai kaatru Pudainthathu nammakoru Pudhu paattu Female : Kadarkarai naarai koottam Karaithingu oorai kottum Iruvarum nagarvalam Vara paarthu Female : Silu silu endru kuliradikka Thodu thodu endru thalir thudikka Enakkoru paarvai neethaanae Ennai eduppaaya unnul olippaaya Male : Thee illai pugai illai Oru velvi seigiraai vizhiyilae Nool illai thari illai Oru kaadhal neigiraai manathilae Male : Poo illai madal illai Pudhu theanai peigiraai uyirilae Ennai unnidam izhakkiren Irunthum illayai irukkiren Munnum pinnum chinnam vaippen Chinna chinnadhaai Male : Ohoo..ohoo..ooohoo.. Vilayaai thanthenae ennai Ohoo..ohoo..ooohoo.. Vaangi kondenae unnai Ohoo..ohoo..ooohoo.. Aadai kondatho thennai
Watch Thee Illai Song Video
Thee Illai song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Thee Illai song is from this Engeyum Kaadhal movie.
Naresh Iyer, Mukesh, is the singer of this Thee Illai song.
This Thee Illai Song lyrics is penned by Vaali.