Dhimu dhimu song lyrics penned by Na. Muthu Kumar, music composed by Harris Jayaraj, and sung by Karthik from the movie Engeyum Kaadhal .
Song Name | Dhimu dhimu |
Singer | Karthik |
Music | Harris Jayaraj |
Lyricst | Na. Muthu Kumar |
Movie | Engeyum Kaadhal |
Dhimu dhimu Song lyrics
Dhimu dhimu song lyrics in English Male : Dhimu dhimu Dheem dheem dhinam Thalladum manam Kannil kaadhal varam Male : Dhama dhama Dham dham sugam Unnalae nidham Nenjil koodum manam Male : Oh anbae nee sendraal kooda Vaasam veesum Veesum veesum veesum En anbae en naatkal Endrum pola pogum Pogum pogum pogum Male : En ullae en ullae Thannalae kaadhal Ganam konden Male : Dhimu dhimu Dheem dheem dhinam Thalladum manam Kannil kaadhal varam Male : Dhama dhama Dham dham sugam Unnalae nidham Nenjil koodum manam Male : Ullamae ullamae Ullae unnai kaana vandhenae Undaagiraai thundagiraai Unnal kaayam kondenae Male : Kaayathai nesikkiren Enna solla naanum ini Naan kanavilum vasithenae Ennudaiya ulagam thani… Chorus : {Konjam kanavugal Konjam ninaivugal Nenjai nanjakki sellum Konjum uravugal Kenjum pirivugal Kannai thundakki thullum} (2) Male : Santhoshamum sogamum Serndhu vandhu thaaka kandenae Sandhegamaai ennayae Naanum paarthu kondenae Male : Jaamathil vizhikkiren Jannal vazhi thoongum nila Oh kaaichalil kodhikkiren Kannukkullae kaadhal vizha vizha Male : Dhimu dhimu Dheem dheem dhinam Thalladum manam Kannil kaadhal varam Male : Dhama dhama Dham dham sugam Unnalae nidham Nenjil koodum manam Male : Oh anbae nee sendraal kooda Vaasam veesum Veesum veesum veesum En anbae en naatkal Endrum pola pogum Pogum pogum pogum Male : En ullae en ullae Thannalae kaadhal Ganam konden Male : Ohooo..ooo…ooo..ooo Chorus : Konjam kanavugal Konjam ninaivugal Nenjai nanjakki sellum Ram tham thana nana Ram tham thana nana Ram tha ram tha tham tham Male : Ohooo..ooo…ooo..ooo Chorus : Konjum uravugal Kenjum pirivugal Kannai thundakki thullum Ram tham thana nana Ram tham thana nana Ram tha ram tha tham tham Chorus : Konjam kanavugal Konjam ninaivugal Konjum uravugal Kenjum pirivugal Dhimu dhimu song lyrics in Tamil ஆண் : திமு திமு தீம் தீம் தினம் தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம் ஆண் : தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஆண் : ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் ஆண் : என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் ஆண் : திமு திமு தீம் தீம் தினம் தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம் ஆண் : தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஆண் : உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே ஆண் : காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானும் இனி நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி குழு : { கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாக்கி செல்லும் கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள் கண்ணை துண்டாக்கி துள்ளும் } (2) ஆண் : சந்தோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே சந்தேகமாய் என்னையே நானும் பார்த்து கொண்டேனே ஆண் : ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா ஆண் : திமு திமு தீம் தீம் தினம் தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம் ஆண் : தம தம தம் தம் சுகம் உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம் ஆண் : ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும் என் அன்பே என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும் போகும் ஆண் : என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன் ஆண் : ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ குழு : கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாக்கி செல்லும் ரம் தம் தன நன ரம் தம் தன நன ரம் தா ரம் தா தம் தம் ஆண் : ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ குழு : கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள் கண்ணை துண்டாக்கி துள்ளும் ரம் தம் தன நன ரம் தம் தன நன ரம் தா ரம் தா தம் தம் குழு : கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
Watch Dhimu dhimu Song Video
Dhimu dhimu song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Dhimu dhimu song is from this Engeyum Kaadhal movie.
Karthik is the singer of this Dhimu dhimu song.
This Dhimu dhimu Song lyrics is penned by Na. Muthu Kumar.