En Ponnamma song lyrics penned by Madhan Karky, music composed by Hesham Abdul Wahab, and sung by Vijay Prakash from the movie Kushi Tamil (2023).
Song Name | En Ponnamma |
Singer | Vijay Prakash |
Music | Hesham Abdul Wahab |
Lyricst | Madhan Karky |
Movie | Kushi Tamil (2023) |
En Ponnamma Song lyrics
En Ponnamma Song lyrics in English Male : Hahahaha Kashmirla avala Naan paathu tholoachenda Mutta kannu looku vitta Mannasa tholachenda Male : Appan panna advicea ellam Maranththu tholachenda Ketti melam kottum podhu Kanavu kalanchenda Male : Oh oooh!! Male : Ava pondaatiyaa Male : Oh oooh!! Male : Pudhu pondaatiyaa Male : En ponaammaa Enna molagaan kadichitiya En kannamaa Bali aadu onna pudichittiyaa Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : International terroristu Gangu yaarudee? Veera yaar neenga thaandee Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : Boomiyoda powerful Bombu nenga dee Naanga surrender dhann deee Chorus : Humming ……….. Male : Lateu aennu reason solli Lifeu azhiyudhoo? Thozhanoda thanni adichaa Tholu kizhyudhoo? Male : Pazhaiya kaadhalinga mela Pudhusaa raedaroo? Enga pogum podhum unmel Global tackerroo? Male : Pathukittu ninennaa Mutha thoraloa Kannavanilla kaduvullnu Status aethaloo? Male : Otha vaartha sonninnaa Kotha paakkudhoo? Kanneeru snakeaagi Kadikkudhoo? Male : Oh! oooh!! Male : Heartu slay aayittaen Male : Oh! oooh!! Male : Mind blow aayittaen Male : Oh! oooh!! Male : Kaiyil clay aaittaen Male : Oh! oooh!! Male : Naanu kaanaa poyitttaen Male : Pen kandaal Peiyllam erangumnu Yaar sonaa Pondaatti pondaatti Pondaatti pondaatti kaatu Peiyellam peiyellam oottu Male : En ponaammaa Enna molagaan kadichitiya En kannamaa Bali aadu onna pudichittiyaa Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : International terroristu Gangu yaarudee? Veera yaar neenga thaandee Male : Unma solttu sethu poraendee Ninnu keludee Hey wifungellaam rendusideu Kinif-u poladee Male : Boomiyoda powerful Bombu nenga dee Naanga surrender dhann dee Chorus : Humming ……….. En Ponnamma Song lyrics in Tamil ஆண் : காஷ்மீர்ல அவள நான் பாத்து தொலச்சேண்டா முட்ட கண்ணு லுக்கு விட்டா மனச தொலச்சேன்டா ஆண் : அப்பன் பண்ண அட்வைஸ் எல்லாம் மறந்து தொலச்சேன்டா கெட்டி மேளம் கொட்டும் போது கனவு கலஞ்சேன்டா ஆண் : ஓ! ஓஓ!! ஆண் : அவ பொண்டாட்டியா ஆண் : ஓ ஓஓ!! ஆண் : புது பொண்டாட்டியா ஆண் : என் பொன்னம்மா என்ன மொளகான்னு கடைச்சிட்டியா என் கண்ணம்மா பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ? வேற யாரு நீங்க தாண்டீ ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்க டீ நாங்க சரண்டர் தானே குழு : ……………… ஆண் : லேட்டு ஏன்னு ரீசன் சொல்லி லைஃப்பு அழியுதோ? தோழனோடா தண்ணி அடிச்சா தோலு கிழியுதோ? ஆண் : பழைய காதலிங்க மேல புதுசா ரேடாரோ? எங்க போகும் போது உண்மேல் குளோபல் ட்ராக்கரோ? ஆண் : பத்துகிட்டு நின்னு என்ன் முத்த தூறலோ கணவனில்ல கடுவுளன்னு ஸ்டேட்டஸ் ஏத்தலோவா? ஆண் : ஓத வார்த்த சொன்யின்னா கொத்த பாக்குதோ? கண்ணீரு ஸ்நேக்காகி கடிக்குதோ? ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : ஹார்டு ஸ்லே ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : மைண்ட் ப்ளோ ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : கையில் கிளே ஆயிட்டேன் ஆண் : ஓ! ஓஹோ!! ஆண் : நானு காணா போய்ட்டேன் ஆண் : பெண் கண்டால் பேயெல்லாம் இறங்குமுன்னு யார் சொன்னா பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி காட்டு பேய்யெல்லாம் பேய்யெல்லாம் ஓட்டு ஆண் : என் பொன்னம்மா என்ன மொளகான்னு கடைச்சிட்டியா என் கண்ணம்மா பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ? வேற யாரு நீங்க தாண்டீ ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு நைப்-உ போலடி ஆண் : பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்க டீ நாங்க சரண்டர் தானே குழு : ………………
Watch En Ponnamma Song Video
En Ponnamma song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This En Ponnamma song is from this Kushi Tamil (2023) movie.
Vijay Prakash is the singer of this En Ponnamma song.
This En Ponnamma Song lyrics is penned by Madhan Karky.