Kanmani Anbodu song lyrics penned by Vaali, music composed by Ilaiyaraja, and sung by Kamal Hassan, S Janaki from the movie Gunaa.
Song Name | Kanmani Anbodu |
Singer | Kamal Hassan, S Janaki |
Music | Ilaiyaraja |
Lyricst | Vaali |
Movie | Gunaa |
Kanmani Anbodu Song lyrics
Kanmani Anbodu Kadhalan Song Lyrics In English Kanmani Anboda Kadhalan NaanNaan… Naan Hmmm…. Ezhuthum, Ezhuthum Kaditham… Letter… Chi, Kaduthasi Illa Kadithame Irukatum, Ha Kaditham Padi Kanmani Anboda Kaadhalan Haa Ha Ha Naan Ezhuthum Kadithame Haa Ha Ha Paatave Paaduchhittiyaa? Aap Naanum, Mothalla Kanamani Sonnala Inga Ponmani Poattukaa Ponmani..! Un Veetla Sowkiyama Naa Inga Sowkyam Ponamani Un Veetil Sowkiyama Naan Ingu Sowkyame Unna Nenaachu Paakumbothu Kavitha Manasula Aruvi Maari Kottuthu Aana Atha Ezhuthannunnu Okkantha Ezhuthuthaan Antha Vaartha…! Unnai Enni Paarkkaiyil Kavithai Kottuthu Athai Ezhutha Ninaikaiyil Vaarthai Muttuthu Atheythaan… Aaha, Pramatham Kavitha… Kavitha Padi Kanmani Anboda Kaadhalan Naan Ezhuthum Kadithame Ponamani Un Veetil Sowkiyama Naan Ingu Sowkyame Unna Enni Paarkkaiyil Kavithai Kottuthu Atha Ezhutha Ninaikaiyil Vaarthai Muttuthu… Ohoho… Kanmani Anboda Kaadhalan Naan Ezhuthum Kadithame, La La La La Ponamani Un Veetil Sowkiyama Naan Ingu Sowkyame, La La La La… Hmmm, Ennaku Undaana Kaayam Athu Thannaala Aaridum Athu Ennaavo Theriyala Enna Maayamo Theriyala Ennaku Onnume Aavarathu Illa Ethayum Ezhuthiko… Nadula Nadula Maane Thane Ponmaane Ithellam Potukanum Tho Paaru Ennaku Enna Kaayamnaalum Odambu Thaangidum Un Udambu Thaangumaa? Thaangathu Abhiraami Abhiraami… Abhiraami Athayum Ezhuthanuma? AHa AHa Athu… Kaathal En Kaathal Ennanu Sollama Aenga Aenga Azhugaiya Varuthu Aana Naa Azhudhu En Sogam Unna Thaakkidumonu Apadinnu Nenaikkum Pothu Vaara Azhuga Kooda Ninnuduthu Hahaha… Haahaa Manithar Unarndhukolla Ithu Manitha Kaadhal Alla Adhaiyum Thaandi Punithaamaanathu Punithamaanathu Undaana Kaayamengum Thannaale Aaripona… Maayam Enna Ponmaane Ponmaane Enna Kaayam Aana Pothum En Meni Thaangi Kollum Unthan Meni.. Thaangaathu Senthene Enthan Kaadhal Ennavendru Sollaamal Aenga Aenga Azhugai Vanthaathu… Enthan Sogam Unnai Thaakkum Enrennumbothu Vantha Azhugai Nindrathu… Manithar Unarndhukolla Ithu Manitha Kaadhal Alla Adhaiyum Thaandi Punithaamaanathu Abiraamiye Thaalaattum Saamiye Naanthaane Theriyumaa? Sivagaamiyae Sivanil Neeyum Paathiye Athuvum Unnakku Puriyumaa..? Suba Laaliye Laaliye Laali Laaliye… Abiraami Laaliye Laali Laaliyae Abiraamiye Thaalaattum Saamiye Naanthaane Theriyumaa..? Unnakku Puriyumaa..? Kanmani Anbodu Kadhalan Song Lyrics In Tamil கண்மணி அன்போட காதலன் நான்… நான்… ஹ்ம்ம் எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதான்.! அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே லா லா லா லா லா லா லா லா லா லா பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே லா லா லா லா லா லா லா லா லா லா ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி அதையும் எழுதணுமா ஹான், இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா உனக்கு புரியுமா லாலா லா லா லா லா லா லா லா லா லாலா லா லா லா லா லா லா லா லா
Watch Kanmani Anbodu Song Video
Kanmani Anbodu song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kanmani Anbodu song is from this Gunaa movie.
Kamal Hassan, S Janaki is the singer of this Kanmani Anbodu song.
This Kanmani Anbodu Song lyrics is penned by Vaali.