Kandukondain Kandukondain song lyrics penned by Padma Shri & Padma Bhushan Kavingar Vairamuthu Ramasamy , music composed by A. R. Rahman, and sung by Hariharan & Mahalakshmi Iyer from the movie Kandukondain Kandukondain .
Song Name | Kandukondain Kandukondain |
Singer | Hariharan & Mahalakshmi Iyer |
Music | A. R. Rahman |
Lyricst | Padma Shri & Padma Bhushan Kavingar Vairamuthu Ramasamy |
Movie | Kandukondain Kandukondain |
Kandukondain Kandukondain Song lyrics
Kandukondain Kandukondain song lhyrics in English Male : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Vennilavu kandukonden Male : Vennila velichcham Kinnathil vizhundhu Nirainthaal valindhaal magizhchi Male : Vennilaa velichcham Kinnaththai udaithaal Uyirai udaippaal oruthi Female : En kan paarthathu En kai serumo Male : Kai seraamalae Kanneer serumoo…. Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Male : Malar manjam Vizhi kenjum Manam anjum allavaa Female : Uyir minjum Ival nenjam Un thanjam allavaa Male : Un thanimaiyin kadhavin Thaazh neekkavaa Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Female : Megam thiranthaal Adharkul un mugam paarkiren Pookkal thiranthaal Adharkul un kural ketkiren Male : Kangalai thirandhum Kanavugal valarkkum Kaadhalin viralgal Kallaiyum thirakkum Female : Unnai thediyae Ini enadhu payanamo Endhan saalaigal Un veettil mudiyumo Male : Ye kanavu mangaiyae Unadhu manadhu Enadhu manadhil inaiyumo Female : Kandukonden kandukonden..eh hey Kaadhal mugam kandukonden..eh hey Male : Viral thodum thoorathilae..ey..hey Vennilavu kandukonden Chorus : ………………………. Male : Aaaahaaa…. Nadhiyin thedal Kadaisiyil kadal kaanbadhu Uyirin thedal Kadaisiyil unai kaanbadhu Female : Kadal konda nadhiyo Mugam thanai ilakkum Naan unnil kalanthaal Pudhumugam kidaikkum Male : Natchathirangalai Oru naaril kattuven Endhan neramum Un kadhavu thattuven Female : En kaadhal dhevanae Enadhu imaiyil Unadhu vizhigal mooduven Male : Kandukonden kandukonden.. Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden.. Female : Kaadhal mugam kandukonden.. Male : Viral thodum thoorathilae.. Female : Viral thodum thoorathilae.. Male : Vennilavu kandukonden Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden.. Kandukondain Kandukondain in Tamil ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி பெண் : என் கண் பார்த்தது என் கை சேருமோ ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஆண் : ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் ஆண் : விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் குழு : ………………………………………. ஆண் : ஆஆஆஆ… நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் பெண் : ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்… பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே… பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்
Watch Kandukondain Kandukondain Song Video
Kandukondain Kandukondain song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kandukondain Kandukondain song is from this Kandukondain Kandukondain movie.
Hariharan & Mahalakshmi Iyer is the singer of this Kandukondain Kandukondain song.
This Kandukondain Kandukondain Song lyrics is penned by Padma Shri & Padma Bhushan Kavingar Vairamuthu Ramasamy .