Jolly O Gymkhana song lyrics penned by Ku Karthik, music composed by Anirudh Ravichander, and sung by Thalapathy Vijay from the movie Beast .
Song Name | Jolly O Gymkhana |
Singer | Thalapathy Vijay |
Music | Anirudh Ravichander |
Lyricst | Ku Karthik |
Movie | Beast |
Jolly O Gymkhana Song lyrics
Jolly O Gymkhana Song lyrics in English Male : Jolly O gymkhana Jolly O gymkhana Male : Rendula Onnu paakalaan Nikkuriya themba Eppavum life-u thirumbalaam Namburiya nanba Male : Yeppa rendula Onnu paakalaan Nikkuriya themba Eppavum life-u thirumbalaam Namburiya nanba Male : Yaaru inga vandhaalum Bayamuruthi paathaalum Asaraama sirichaa Avan othungi povaanda Male : Athanaiyum ponaalum Empty-aathan ninnalum Padharaama irundhaa Ada beast-u nee dhaanda Male : Ramamma hey ramamma Jolly O gymkhana Raasamma hey raasamma Kekkudha en gaana Male : Ramamma hey ramamma Jolly O gymkhana Raasamma hey raasamma Sonnadhu serdhaana Male : Serdhaana Female : Serdhaanpaa Male : Jolly O gymkhana Male : Jolly O gymkhana Male : Rombha thayangi nikkuriyae Vambha paathu oduriyae Ayyo, onna neeyae korachu Yeda pottu paakuriyae Male : Summa weight ah kaatanundaa Namma modhi paakaanundaa Nanba evan vandhaalum alara vittu Getha kaattanundaa Male : Kaiyiladhaan nee pudichaalae Prachana theeraadhae Thooki adha nee erinjaalae Tension-u yeraadhae Male : Oorukkudhaan nee bayandhaalae Velaikku aavaadhae Yaarukumae nee adangaadhae Vettriya vidaathae Male : Polamburavan thamaasu Edhuthu ninnaa nee maasu Manasil onnu ninachaa Adha nadathanum nanba – Confirm Male : Oru morathaan thottaalae Mela kaidhaan vechaalae Thiruppi adha kudutha Ada beast-u needhaanda Male : Ramamma hey ramamma Jolly O gymkhana Raasamma hey raasamma Kekkudha en gaana Male : Ramamma hey ramamma Jolly O gymkhana Raasamma hey raasamma Sonnadhu serdhaana Male : Serdhaana Male : Serdhaanpaa Male : Jolly O gymkhana Male : Jolly O gymkhana Jolly O Gymkhana Song lyrics in Tamil ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ரெண்டுல ஒண்ணு பாக்கலாம் நிக்குறியா தெம்பா எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா ஆண் : யப்பா ரெண்டுல ஒண்ணு பாக்கலாம் நிக்குறியா தெம்பா எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா ஆண் : யாரு இங்க வந்தாலும் பயமுறுத்தி பாத்தாலும் அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா ஆண் : அத்தனையும் போனாலும் எம்டியா தான் நின்னாலும் பதறாம இருந்தா அட பீஸ்ட் நீ தாண்டா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா ஆண் : செர்தானா? பெண் : செர்தாம்பா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே வம்ப பாத்து ஓடுறியே ஐயோ ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே ஆண் : சும்மா வெயிட்ட காட்டனுண்டா நம்ம மோதி பாக்கனுண்டா நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டனுண்டா ஆண் : கையில தான் நீ புடிச்சாலே பிரச்சன தீராதே தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே ஆண் : ஊருக்குத்தான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே ஆண் : பொலம்புறவன் தமாசு எதுத்து நின்னா நீ மாசு மனசில் ஒண்ணு நெனச்சா அட நடக்கணும் நண்பா ஆண் : கன்ஃபார்ம் ஆண் : ஒரு மொறதான் தொட்டாலே மேல கைதான் வெச்சாலே திருப்பி அத குடுத்தா அட பீஸ்ட் நீ தாண்டா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா ஆண் : செர்தானா? ஆண் : செர்தாம்பா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா
Watch Jolly O Gymkhana Song Video
Jolly O Gymkhana song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Jolly O Gymkhana song is from this Beast movie.
Thalapathy Vijay is the singer of this Jolly O Gymkhana song.
This Jolly O Gymkhana Song lyrics is penned by Ku Karthik.