Raasa Kannu song lyrics penned by Yugabharathi, music composed by AR Rahman, and sung by Vadivelu from the movie Maamannan.
Song Name | Raasa Kannu |
Singer | Vadivelu |
Music | AR Rahman |
Lyricst | Yugabharathi |
Movie | Maamannan |
Raasa Kannu Song lyrics
Raasa Kannu Song Lyrics in English Thandhaana Thaanaa Aa Thana Thandhaana Thaana Thandhana Thaanaa Thana Thandhaana Thaana Thandhaana Thaanaa Aa Thandhaana Thaanaa Thandhana Thaanaa Aa Thandhaana Thaanaa Malaiyiladhaan Thee Pidikidhu Raasa En Manasukulla Vedikidhu Raasa Malaiyiladhaan Thee Pidikidhu Raasa En Manasukulla Vedikidhu Raasa Thavuleduthu Thaalam Adi Raasa Na Thannana Thannana… Paaduven Reaasa Thavuleduthu Thaalam Adi Raasa Na Thannana Thannana… Paaduven Reaasa Kuchchikulla Kedandha Sanam Koni Saakula Surnda Sanam Panjam Pasi Paartha Sanam Padai Irundhum Bayandha Sanam Patta Kaayam Ethanaiyo Raasa Adha Solliputta Aaridumo Raasa Aaridumo Raasa… Aaridumo Raasa Aaridumo Raasa Kannu Kaatukulla Karuvamulla Raasa Naama Kaal Nadakka Paadhaiache Raasa Kaatukulla Karuvamulla Raasa Naama Kaal Nadakka Paadhaiache Raasa Nadandha Paadha Athanaiyilum Raasa Adhul Velipottu Marichadharu Raasa Thikkudesa theriyalaye Raasa Adha Thedi Thedi Thiriyirome Raasaa Patta Kaayam Ethanaiyo Raasa Adha Solliputta Aaridumo Raasa Malaiyiladhaan Thee Pidikidhu Raasa En Manasukulla Vedikidhu Raasa Malaiyiladhaan Thee Pidikidhu Raasa En Manasukulla Vedikidhu Raasa Thavuleduthu Thaalam Adi Raasa Na Thannanaa Thannanaa… Paaduven Reaasa Thavuleduthu Thaalam Adi Raasa Na Thannanaa Thannanaa… Paaduven Reaasa Kuchchikulla Kedandha Sanam Koni Saakula Surnda Sanam Panjam Pasi Paartha Sanam Padai Irundhum Bayandha Sanam Patta Kaayam Ethanaiyo Raasa Adha Solliputta Aaridumo Raasa Aaridumo Raasa… Aaridumo Raasa Aaridumo Raasa Kannu Thandhaana Thaanaa Aa Thana Thandhaana Thaana Thandhana Thaanaa Thana Thandhaana Thaana Thandhaana Thaanaa Aa Thandhaana Thaanaa Thandhana Thaanaa Aa Thandhaana Thaanaa ராசா கண்ணு Tamil Lyrics தந்தானா தானா ஆ தன தந்தானா தானா தந்தானா தானா தன தந்தானா தானா தந்தானா தானா ஆ தந்தானா தானா தந்தானா தானா ஆ தந்தானா தானா மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா குச்சிக்குள்ள கெடந்த சனம் கோனி சாக்குலா சுருண்ட சனம் பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் பட்ட காயம் எத்தனையோ ராசா அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா கண்ணு காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா நடந்த பாதை அத்தனையிலும் ராசா அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா திக்குதெச தெரியலயே ராசா அட தேடி தேடி திரியுரமே ராசா பட்ட காயம் எத்தனையோ ராசா அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நா தன்னனா தன்னனா பாடுவேன் ராசா குச்சிக்குள்ள கெடந்த சனம் கோனி சாக்குலா சுருண்ட சனம் பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் பட்ட காயம் எத்தனையோ ராசா அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ… ராசா கண்ணு தந்தானா தானா ஆ தன தந்தானா தானா தந்தானா தானா தன தந்தானா தானா தந்தானா தானா ஆ தந்தானா தானா தந்தானா தானா ஆ தந்தானா தானா
Watch Raasa Kannu Song Video
Raasa Kannu song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Raasa Kannu song is from this Maamannan movie.
Vadivelu is the singer of this Raasa Kannu song.
This Raasa Kannu Song lyrics is penned by Yugabharathi.